NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பழங்களின் சுவைகளில் 7 லிப் பாம்கள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

பழங்களின் சுவைகளில்  7 லிப் பாம்கள்!

உதடுகளை பாதிக்காமல் இருக்கும் லிப் பாம்களை விரும்புகிறீர்களா? உங்கள் உதடுகளுக்காக இன்னும் கொஞ்சம் கேர் எடுத்துக்கொள்ளுங்கள். பழங்களின் பலன்கள் இருப்பதால், உதடுகளை தூசி, வெயிலிலிருந்து பாதுகாக்கும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, மாதுளை மற்றும் பல பழங்களின் நற்குணங்கள் இருக்கிறது. இதனுடன் ஷியா பட்டர், ஜோஜோபா ஆயில் மற்றும் ஆல்மண்ட் ஆயில் சேர்ந்து மிருதுவான, பளபளப்பாக உங்கள் உதடுகள் ஜொலிக்கும்.இதோ உங்களுக்காக இங்கே கொண்டு வந்திருக்கிறோம் 7 லிப் பாம்கள்.

1. லோட்டஸ் ஹெர்பல்ஸ் லிப் பாம், ராஸ்பெர்ரி (Lotus Herbals Lip Balm, Raspberry)

இந்த லிப் பாமில் தேனுடன் ஆன்டிமைக்ரோபியலின் மூலக்கூறுகள் உள்ளது. ஜோஜோபா ஆயில் ஸ்கின்னை மாய்சுரைஸ் செய்கிறது. ஆல்மண்ட் ஆயிலில் உள்ள வைட்டமின் E, சருமத்தில் செயல்பட்டு உதடுகளை காக்கிறது.

2. மாமாஎர்த் ஷியா பட்டர் அண்ட் ஸ்ட்ராபெர்ரி நேச்சுரல் லிப் பாம் (Mamaearth Shea Butter And Strawberry Natural Lip Balm)

இந்த லிப் பாமில் 100% இயற்கை ஆயில் மற்றும் ஷியா பட்டர் உள்ளது. கோகோவா பட்டர், ஸ்ட்ராபெர்ரி இரண்டும் சேர்ந்து உதடுகளை மிருதுவாக்குகிறது. 

3. மேபிளைன் நியூயார்க் பேபி லிப்ஸ் வாவ், ராஸ்பெர்ரி (Maybelline New York Baby Lips Candy Wow, Raspberry)

இந்த மேபிளைன் லிப் பாம் உங்கள் உதடுகளுக்கு பாப் கலர் கொடுக்கும். உங்கள் உதடுகள் ஷைனிங்காக ஜொலிப்பதோடு மட்டுமல்லாமல் கேண்டி ஃபேளேவர் கிடைக்கும். உடனடியாக நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்.

4. ஃபிஸ்ஸி ஃபெர்ன் போமிக்ரானேட் லிப் பாம் (Fizzy Fern Pomegranate Lip Balm)

பலவித பலன்களைக் கொண்டது இந்த லிப் பாம். நிச்சயம் உங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடிக்கும். ஆலிவ் ஆயில் மற்றும் கோகோவா பட்டர் இருப்பதால் உதடுகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். ஆல்மண்ட் ஆயில், ஜோஜோபா மற்றும் தேங்காயின் நற்குணங்கள் அடங்கியது.

5. ஆர்கானிக் ஹார்வெஸ்ட் லிப் பாம், ஸ்ட்ராபெர்ரி (Organic Harvest Lip Balm, Strawberry)

இந்த ஆர்கானிக் லிப் பாம் உங்களுக்கு உடனடியாக பலனளிக்கும். ஷியா பட்டர் மற்றும் ஸ்ட்ராபெர்ரியின் நற்குணங்கள் வறட்சியைப் போக்கி உங்கள் உதடுகளை அழகாக மிளிரவைக்கும்.

6. லேக்மி லிப் லவ் சாப்ஸ்டிக் செர்ரி (Lakme Lip Love Chapstick Cherry)

இந்த லிப் பாம் உங்கள் உதடுகளை சாஃப்டாக வைக்கும். 22 மணி நேரம் வரை நிலைத்து இருந்து உதடுகளை மாய்சுரைஸ் செய்யும். இதில் SPF 15 இருப்பதால் வெயிலிலிருந்து உதடுகளைப் பாதுகாக்கும். கலர்ஃபுல்லாக உங்கள் இதழ்களை காத்திடுங்கள்.

7. பையோடிக் பையோ ஃப்ரூட் வொயிட்னிங் பாம் (Biotique Bio Fruit Whitening Lip Balm)

இந்த லிப் பாம் உங்கள் உதடுகள் கறுத்துவிடாமல் பாதுகாக்கும்.  லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளைச் சுற்றி அப்ளை செய்து கொள்ளலாம். நல்ல பளபளப்பைத் தரும். 

Comments

இந்த லிப் பாம்களைக் கொண்டு உங்கள் இதழ்களைக் காத்திடுங்கள்!



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT