NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

அடர்த்தியான பளபளக்கும் கூந்தலை பெற வேண்டுமா? இவற்றை பயன்படுத்துங்கள்!!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

அடர்த்தியான பளபளக்கும் கூந்தலை பெற வேண்டுமா?  இவற்றை பயன்படுத்துங்கள்!!!

ஒருவருக்கு தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருந்தால்தான் தன்னம்பிக்கையே உண்டாகிறது.  கூந்தல் பராமரிப்பு என்பது நிச்சயம் ஒரு கலை தான்.  சரியான முறையில், தரமான பொருட்களை கொண்டு கூந்தலை பராமரித்தால் கூந்தல் பொலிவாக இருக்கும்.  

இந்த WOW frizz defy luster ஷாம்பூவில் சோயா பீன் எக்ஸ்ட்ராக்ட் இருக்கிறது.  இதில் பாராபின், சல்ஃபேட் அல்லது சிலிக்கான் போன்ற இரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை.  இதன் விலை ரூபாய் 449 மட்டுமே. 

ஆயிலி ஹேர் உள்ளவர்கள் இந்த Neutrogena T/Gel ஷாம்பூவை பயன்படுத்தலாம்.  இது உங்கள் ஸ்கால்பில் இருக்கக்கூடிய அழுக்குகளை சுத்தமாக நீக்கிவிடும்.  மேலும் பொடுகு தொல்லையை போக்கும்.  இதன் விலை ரூபாய் 1995 மட்டுமே. 

கினோவாவில் இருக்கும் புரதம் மற்றும் கற்றாலையின் நன்மைகள் நிறைந்த இந்த Quinoaplex R# Rapid Hair Renewal Formula ஷாம்பூ உங்கள் கூந்தலை பளபளப்பாகவும், உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும்.  இதன் விலை ரூபாய் 3080 மட்டுமே. 

பிசுபிசுப்பான கூந்தல் இருந்தால் இந்த Batiste Dry ஷாம்பூ பயன்படுத்தலாம்.  செரியின் நறுமணம் கொண்ட இந்த ஷாம்பூ மயிர்கால்களை புத்துணர்வாக வைத்திருப்பதுடன் கூந்தலில் சிக்கு இல்லாமல் பார்த்து கொள்ளும்.  இதன் விலை ரூபாய் 449 மட்டுமே. 

வெந்தயம், வேம்பு, காபி, நெல்லிக்காய் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ஹெர்பல் ஹேர் பேக் மயிர்கால்களை உறுதியாக்கி முடி வளர்ச்சியை தூண்டும்.  இந்த Luxura Sciences ஹெர்பல் ஹேர் பேக்கின் விலை ரூபாய் 246 மட்டுமே. 

இந்த Schwarzkopf Professional Bonacure peptide repair rescue க்ரீம் சீரம், நுனி பிளவு, கூந்தல் உடைதல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து, மென்மையான மற்றும் வலுவலுப்பான கூந்தலை கொடுக்கிறது.  இதன் விலை ரூபாய் 349 மட்டுமே. 

Comments

இஞ்சியின் நற்குணங்கள் நிறைந்த இந்த The Body shop Ginger Anti Dandruff ஷாம்பூ வறண்ட கூந்தலை மிருதுவாக்குகிறது.  பொடுகு தொல்லையை நீக்கி முடியை அடர்த்தியாக வளர செய்கிறது.  இதன் விலை ரூபாய் 1199 மட்டுமே. 
 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT