NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் ஆடைகளை பாதுகாக்க இவற்றை பயன்படுத்துங்கள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

நாம் அணியும் ஆடைகளை பத்திரமாகவும், அழகு குறையாமலும் பார்த்து கொள்ள வேண்டியது நம் கடமை.  நிறம் மற்றும் தரத்தை பொருத்து பணத்தை கொட்டி ஆடைகளை வாங்கியிருப்போம்.  அவற்றை பாதுகாக்க எப்படிபட்ட பொருட்களை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.  

துணிகளை துவைக்கும் போது அதன் நிறம் மங்கிப்போக வாய்ப்பிருக்கிறது.  இதில் ஃபேப்ரிக் கண்டிஷனர் இருப்பதால் துணிகளை மென்மையாக வைத்திருக்கும்.  இந்த Godrej Genteel liquid டிடர்ஜெண்டின் விலை ரூபாய் 285 மட்டுமே. 

இந்த AmazonBasics velvet suit ஹேங்கரில் மொத்தம் 30 ஹேங்கர் உள்ளது.  இது 4.5 கிலோ வரை எடை தாங்கக்கூடியது.  இந்த விலை ரூபாய் 949 மட்டுமே. 

துணிகளை மென்மையாக, பளபளப்பாக மற்றும் நறுமணத்துடன் இருக்க இந்த Comfort பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 358 மட்டுமே. 

துணிகளில் இருக்கும் தூசு, முடி ஆகியவற்றை நீக்க இந்த Store 2508 lint roller பயன்படுத்தலாம்.  இதில் 60 ஷீட் மற்றும் 2 ரீஃபில்ஸ் இருக்கிறது.  இதன் விலை ரூபாய் 399 மட்டுமே. 

துணிகளை பாதுகாக்க இந்த Inalsa Garment Steamer பயன்படுத்தலாம்.  600 வாட்ஸ் கொண்ட இது துணிகளை பராமரிக்கிறது.  இதன் விலை ரூபாய் 1199 மட்டுமே. 

துணிகளில் இருக்கக்கூடிய கரைகளை போக்க இந்த Vanish Oxi Action Stain Remover வாஷிங் லிக்விட் பயன்படுத்தலாம்.  இதனை துணிகளில் அப்படியே அல்லது தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.  ஹேண்ட் வாஷ் அல்லது மெஷினில் பயன்படுத்தலாம்.  இது துணிகளை பிரகாசிக்க செய்யும்.  இதன் விலை ரூபாய் 180 மட்டுமே. 

Comments

வாஷிங் மெஷினில் துவைக்கும்போது துணிகள் சுருங்கிபோகாமல் இருக்க இந்த Lukzer mesh laundry பேக்கில் 3 ஸிப் பௌச்சஸ் பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 349 மட்டுமே. 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com