NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

விதவிதமான சுவைகளில் 7 மயோனைஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

விதவிதமான சுவைகளில் 7 மயோனைஸ்

உங்களின் அன்றாட உணவுகளில் கூடுதலாக ஃப்ளேவரை சேர்க்க நினைக்கிறீர்களா...? உங்களுக்கு தேவை வெவ்வேறு சுவைகளில் உள்ள மயோனைஸ்தான். நீங்கள் செய்யும் சாண்ட்விச், பர்கர், வெஜ் சாலட் என எல்லாவற்றிற்கும் மேலும் சுவை கூட்ட மயோனைஸ் நிச்சயம் தேவை. எச்சில் ஊறும் மயோனைஸ் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்

1. ஃபன்புட்ஸ் க்ரீன் மிண்ட் வெஜ் மயோனைஸ் (Funfoods Green Mint Veg Mayonnaise)

இந்த மயோனைஸ் புதினாவின் வாசனையுடன் குறைந்தளவு புளிப்புடன் வரும். முட்டை சாண்ட்விச்சுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இதன் விலை ரூ.75/-
 

f7hfs218

 

2. அர்பான் பிளேடர் வீகன் தந்தூரி மயோ (Urban Platter Vegan Tandoori Mayo)

நீங்கள் ஒரு வீகன் டயட் நபர் என்றால் இந்த மயோனைஸ் உங்களுக்கானது. பால், முட்டை என்று எதுவும் சேர்க்காமல், தந்தூரி ஃப்ளேவரில் வருகிறது. இதை டோஸ்ட், பர்கர்ஸ், பீட்சாவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் விலை ரூ.230/-

 

sbasf25o

3. வின்க்ரீன்ஸ் ஃபார்ம்ஸ் வசாபி மயோனைஸ் (Wingreens Farms Wasabi Mayonnaise)

மொறுமொறுப்பாக வறுத்த உணவுகள், சாலட் சாண்விச் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். வசாபி ஃப்ளேவருடன் வரும் இந்த மயோனைஸின் விலை ரூ. 119/-

1lk8oj5

 

4. நான்டு'ஸ் பெரிநைஸ் -பெரிபெரி மயோனைஸ் (Nando's Perinaise - Peri Peri Mayonnaise)

 இந்த மயோனைஸ் பெரிபெரியின் காரத்துடன் வருகிறது. க்ளூடன் ப்ரி மயோனைஸான இதன் விலை ரூ.670/-

fab71ndo

5. ஹெல்மான்'ஸ் ரோஸ்டடு கார்லிக் மயோனைஸ் (Hellmann's Roasted Garlic Mayonnaise)
 

பூண்டு சுவை விரும்புகிறவரா? அப்படியென்றால் நீங்கள் இந்த மயோனைஸை விரும்புவீர்கள். இதை சாலட், பாஸ்தா, ஆகியவற்றில் பயன்படுத்தலாம். 250 கிராமின் விலை ரூ. 250/-

 

j9rgftk

6.வால்டன் ஃபார்ம்ஸ் ஹனி மஸ்டர்டு மயோனைஸ் ( Walden Farms Honey Mustard Mayonnaise) 

எல்லோருக்கும் ஹனி மஸ்டர்ட் மயோனைஸ் ஆல்-டைம் ஃபேவரிட்டாக இருக்கும். இதற்கு முன் சாப்பிட்டதில்லை என்றால் இதை உடனே வாங்கலாம்.  340 கிராமின் விலை ரூ.499/-
 

 

5b78eq1

 

7. பிக்காண்டே தாய் ஜலாப்பினோ மயோனைஸ் (Picante Thai Jalapeno Mayonnaise)

 காரசாரமான மயோனைஸ்தான் உங்கள் தேவையென்றால் இதை தேர்ந்தெடுக்கலாம். 190 கிராம் பேக்கின் விலை ரூ.229/-

 

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT