NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மெட்டாலிக் ஃப்ளாட்ஸ் உங்களிடம் இருக்கிறதா??

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

மெட்டாலிக் ஃப்ளாட்ஸ் உங்களிடம் இருக்கிறதா??

கோடையை அழகானதாக்க இந்த மெட்டாலிக் ஃப்ளாட்ஸை வாங்குங்கள்.  இந்த காலணிகள் எல்லா உடைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் சில மெட்டாலிக் காலணிகளை உங்களுக்காக ஸ்விர்ல்ஸ்டர் பரிந்துரைக்கிறது.  

கேட்வாக் வுமன் மெட்டாலிக் பிங்க் ஃப்ளாட்ஸ்: 

இந்த காலணியில் மல்டிபிள் ஸ்ட்ராப்ஸ் இருக்கிறது.  இது உங்கள் அவுட் ஃபிட்டை இன்னும் அழகாக காட்டும்.  இதன் விலை ரூபாய் 862 மட்டுமே. 

லேவி வுமன் சில்வர் ஃப்ளாட்ஸ்:

இந்த காலணியில் க்ரிஸ் க்ராஸ் ஸ்ட்ராப்ஸ் உள்ளது.  மேலும் இதில் ஸ்லிங்பேக் ஆங்கிள் ஸ்ட்ராப் இருக்கிறது.  இதன் விலை ரூபாய் 889 மட்டுமே. 

காதிம்ஸ் வுமன் கன்மெட்டல் டோண்டு ஃப்ளாட்ஸ்:

உங்கள் ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும் இந்த மெட்டாலிக் ஃப்ளாட்ஸை உடனடியாக வாங்குங்கள்.  இதில் இருக்கக்கூடிய எக்ஸ்ட்ரா எட்ஜ் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 764 மட்டுமே. 

ஸ்டெப் இந்தியா வுமன் கோல்டு ஃப்ளாட்ஸ்:

கோல்டு டோன் கொண்ட இந்த ஃப்ளாட்ஸில் மல்டிபிள் ஸ்ட்ராப் இருக்கிறது.  எலாஸ்டிகேட்டட் ஃபிட் கொண்ட இந்த காலணியின் விலை ரூபாய் 235 மட்டுமே. 

லேவி வுமன் சில்வர் ஃப்ளாட்ஸ்:

சில்வர் டோன் கொண்ட இந்த மெட்டாலிக் காலணியின் விலை ரூபாய் 796 மட்டுமே. மிகவும் இம்ப்ரெசிவாக இருக்கும்.  

பர்பிள் வுமன் காப்பர் ஃப்ளாட்ஸ்:

மல்டிபிள் ஸ்ட்ராப் மற்றும் பக்குள் கொண்ட இந்த மெட்டாலிக் காலணி நிச்சயம் உங்களிடம் இருக்க வேண்டிய ஒன்று.  இதன் விலை ரூபாய் 299 மட்டுமே. 

ஃபீட்புள் வுமன் கோல்ட் ஃப்ளாட்ஸ்:

Comments

ஸ்டைலிஷ் காலணியான இதை நீங்கள் விழாக்களுக்கு அணிந்து செல்லலாம்.  உங்கள் கால்களை மிகவும் அழகாக காட்டும்.  



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT