NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

எளிமையாக எடுத்து செல்லக்கூடிய மினி ஸ்பீக்கர்ஸ் உங்களிடம் இருக்கிறதா??

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

எளிமையாக எடுத்து செல்லக்கூடிய மினி ஸ்பீக்கர்ஸ் உங்களிடம் இருக்கிறதா??

இந்த கோடைக்காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் பிக்னிக் செல்லலாம் என்று திட்டம் தீட்டியிருப்போம். அல்லது நெடுந்தூர பயணத்திற்கு தயாராகி கொண்டிருப்போம்.  இன்னும் சிலர் சில குளிர் பிரதேசங்களுக்கோ அல்லது அயல்நாட்டிற்கோ செல்ல ஆயத்தமாகியிருப்பார்கள்.  நாம் எங்கு செல்ல நினைத்தாலும் சரி, மனிதர்களை காட்டிலும் இசையே சிறந்த துணை.  அப்படிப்பட்ட இசையை தரமான ஸ்பீக்கர்களில் கேட்பதுதான் சிறந்த அணுபவமாக இருக்கும்.  நீங்கள் எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்ல கைக்கு அடக்கமான மினி ஸ்பீக்கர்கள் சிலவற்றை பார்ப்போம்.  

இந்த MI compact MDZ-28-DI Bluetooth ஸ்பீக்கரில் மைக்ரோஃபோன் இருக்கிறது.  இதனால் உங்களுக்கு வரக்கூடிய அழைப்புகளை ஏற்று பேச வசதியாக இருக்கும்.  மேலும் இந்த மினி ஸ்பீக்கர் ஆறு மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.  இதில் ஹேண்ட் ஸ்ட்ராப் இருப்பதால் எடுத்து செல்ல எளிமையாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 799 மட்டுமே. 

ஸ்டீரியோ சவுண்ட் கொண்ட இந்த ப்ரைட் ப்ளூ ஸ்பீக்கரின் பேட்டரி 8 மணி நேரம் வரை இருக்கும்.  இந்த HP Mini 300 Bluetooth ஸ்பீக்கரில் மைக்ரோஃபோன் இருக்கிறது.  இதன் விலை ரூபாய் 970 மட்டுமே. 

மினி ஸ்பீக்கருக்கு என்றே பெயர் போன இந்த Gold king nanobeat mini bluetooth ஸ்பீக்கர் உயரத்திலும், தரத்திலும் சற்றே கூடுதலானது.  இதன் பேட்டர் 4 மணி நேரத்திற்கு வேலை செய்யும்.  இதன் விலை ரூபாய் 999 மட்டுமே. 

இந்த Cool Buddyzz terabyte mini ஸ்பீக்கர் அளவில் மிக சிறியதாகவும், எடைக்குறைவாகவும் இருக்கிறது.  இதனை மொபைல் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 205 மட்டுமே. 

க்ளாசி மெட்டல் பாடி மற்றும் ரப்பர் ஸ்டாண்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Wecool M357 mini wireless v4.2 portable bluetooth ஸ்பீக்கரில் இசை தரமானதாக இருக்கும் என்பதால் இதனை பயன்படுத்தலாம். 

மைக்ரோஃபோன், AUX கனெக்‌ஷன், FM ரேடியோ, மைக்ரோ SD கார்ட் ஆகியவை கொண்ட இந்த Photron P10 portable ஸ்பீக்கர் பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 679 மட்டுமே. 

இந்த Mivi Roam BS5RM portable ஒயர்லெஸ் ஸ்பீக்கரின் பேட்டரி 6 மணி நேரம் வரை இருக்கும்.  இந்த வாட்டர் ஃப்ரூப் ஸ்பீக்கர் தூசு நுழையாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் விலை ரூபாய் 1499 மட்டுமே. 

Comments


 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT