NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

நாவின் சுவை அரும்புகளை மலர செய்யும் ஊறுகாய்கள் சில!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

நாவின் சுவை அரும்புகளை மலர செய்யும் ஊறுகாய்கள் சில!!

நாம் எப்படிப்பட்ட உணவு சாப்பிட்டாலும் அதற்கு கூடவே சாப்பிட அப்பளம், ஊறுகாய், மையோனிஸ் போன்ற உணவுகள் தேவைப்படுகிறது.  எல்லோர் வீட்டிலும் நிச்சயம் இருக்கும் உணவுகளுள் ஊறுகாயும் ஒன்று.  ஊறுகாய்களை வெறுப்பவர்கள் யாரும் கிடையாது.  அவசர காலங்களில் உதவுவது ஊறுகாய்.  சப்பாத்தி, தோசை, சாதம் என இவற்றுடன் சேர்த்து சாப்பிட ஊறுகாய் ஒன்று போதும்.  ருசி மிகுந்த சில ஊறுகாய்களை பார்ப்போம்.  

பூண்டு, ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்பட்டிருக்கும் இந்த Organica Homemade பூண்டு ஊறுகாய் உங்களுக்கு நிச்சயம் பிடித்ததாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 159 மட்டுமே. 

எலுமிச்சையை கடுகு எண்ணெயில் தயார் செய்வதால் இதன் ருசியும் மணமும் அருமையாக இருக்கும்.  இந்த Tops Gold எலுமிச்சை ஊறுகாயின் விலை ரூபாய் 175 மட்டுமே. 

புளிச்சக்கீரையை கொண்டு ஆந்திரா ஸ்டைலில் செய்யப்பட்டிருக்கும் இந்த Urban platter ஊறுகாய் பாரம்பரிய சுவையுடன் இருக்கும். இதன் விலை ரூபாய் 375 மட்டுமே. 

மாங்காய் ஊறுகாய் பிடிக்காதவர்கள் உண்டா?? ஆர்கானிக் மாங்காய்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Natureland Organics மாங்காய் ஊறுகாயின் விலை ரூபாய் 165 மட்டுமே. 

எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்யப்பட்டிருக்கும் இந்த Ek Chammach ஊறுகாயை பதப்படுத்த செயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை.  எண்ணெய் குறைவாக இருக்கும் இந்த ஊறுகாய் இந்தியாவின் பாரம்பரிய மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.   இதன் விலை ரூபாய் 156 மட்டுமே. 

காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஊறுகாயை பராத்தா மற்றும் ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.  இந்த Aroura Achar kathal ஊறுகாயின் விலை ரூபாய் 120 மட்டுமே. 

Comments

சிவப்பு மிளகாய், மசாலா  பொருட்கள் சேர்த்து காரசாரமாக செய்யப்படும் இந்த Graminway Stuffed மிளகாய் ஊறுகாயின் விலை ரூபாய் 129 மட்டுமே.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT