NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

7 ஹேர் ஸ்டைல் கருவிகள் உங்களுக்காகவே.! இதை ஈஸியா எங்க வேணும்னாலும் எடுத்துச் செல்லலாம்..

இப்போது உங்கள் விடுமுறை நாட்களிலும், முடியை நல்ல முறையில் பராமரிக்கலாம்.

விடுமுறை நாட்களிலும், முடியை நல்ல முறையில் பராமரிக்கலாம்.

அடுத்த முறை நீங்கள் விடுமுறைக்கு வெளியே செல்லும்போது, ​​தங்குவதற்கு தேவையாக, குறிப்பிட்ட சாமான்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. சூட்கேஸில் அதிகப்படியான பொருட்களை வைக்க முடியாது என்பதால் ஒரு சில பொருட்களை தவிர்க்கும் நிலையே இருக்கும். அதில் முடி கருவிகளும் அடங்கும்போது உங்களுக்கு வருத்தமாக இருக்கும். அதோடு அந்த கருவிகள் இல்லாமல், கூந்தலின் உற்சாகமற்ற நிலையால், மொத்த விடுமுறையும் மன அழுத்தங்களோடு முடிவடையும். அதனால்தான், பயணங்களில் எளிதாக உங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய 7 முடிக் கருவிகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

(Also Read: 8 Super Light Check-In Luggage For Stress-Free Travel)

Havells HC 4045 5-in-1 Multi-Styling Kit ஆகும். இந்த சிங்கிள் ஹீட் ஸ்டைலிங் கருவியால் ஸ்ட்ரைட்னிங், கர்லிங், ringlets, சீவுதல் மற்றும் Crimping ஆகியவற்றை செய்ய முடியும்.

Dafni Allure Hair Straightening Brush பயணத்திற்கு எளிதாக பயன்படுத்தக்கூடிய (cordless) கம்பியில்லா முடி நேராக்க கருவியாகும். இது முடியை விரைவாக மென்மையாக்குகிறது. இதனோடு வெப்பக் கவர், உறை மற்றும் பிரிக்கக்கூடிய wire ஆகியவை உள்ளடங்கும்.

(5 ratings & 26 reviews)
14,499
14,999
(3% OFF)
Buy on Amazon

Ikonic Professional Mini Pro Iron ஒரு மினியேச்சர் அளவுடைய தட்டையான Iron ஆகும். இதை எளிதாக 360 டிகிரி திருப்பி உங்கள் பைக்குள் வைக்கமுடியும்.

(9 ratings & 14 reviews)
1,649
1,950
(15% OFF)
Buy on Amazon

Hannea 3-in-1 Styling சீப்பை ஈரமான முடியிலும், அடர்த்தியை கூட்டவும், ஸ்ட்ரைட்னிங் செய்யவும் பயன்படுத்த முடியும்.

Braun HD 350 Satin Hair 3 Style & Go ஒரு சக்திவாய்ந்த 1600W கொண்ட முடி உலர்த்தும் கருவியாகும். இதன் முனையை பிரித்து, கைப்பிடியில் மடித்து எடுத்துச் செல்லலாம்.

(378 ratings & 5,238 reviews)
2,235
3,145
(28% OFF)
Buy on Amazon

Singer Style HS01 3-in-1 Hair Styler பீங்கான் தகடுகளுடன் வருகிறது. இது தலை முடியை நேராக்கவும், நெளிக்கவும் மற்றும் சூடான முடியை சீவவும் பயன்படுத்தலாம் .

VEGA VHSCC-01 Instant Hair Styler-இல் பல பீங்கான் பூசிய தகடுகள் உள்ளது. அது சுருட்டை முடியை நேராக்கவும் நெளிக்கவும் ஒற்றை கருவியாகப் பயன்படும்.

மேலும், முடி கருவிகளுக்கு இங்கே ஷாப்பிங் செய்யுங்கள். இப்போது உங்கள் விடுமுறை நாட்களிலும், முடியை நல்ல முறையில் பராமரிக்கலாம்.

Comments

நீங்கள் விரும்புவீர்கள் என நினைக்கும் Swirlster Picks குழு, இங்கு சில பொருட்களின் விவரங்களை வழங்குகிறது. நீங்கள் வாங்குவதிலிருந்து கிடைக்கும் வருவாயில், ஒரு பங்கை Swirlster பெறும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT