NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

இந்த 7 ஒயிட் குர்தீஸ் உங்கள் வார்ட்ரோப்பில் இருக்கிறதா?

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

இந்த 7 ஒயிட் குர்தீஸ் உங்கள் வார்ட்ரோப்பில் இருக்கிறதா?

சம்மருக்கேற்ற வெள்ளை நிற ஆடைகளில் உங்களுக்கு விருப்பமா? ஆல்டைம் ஃபேவரைட்டான இந்த கலர் எப்பொழுதும் நமக்கு நல்ல லுக்கைத் தரும். உங்கள் வார்ட்ரோப்பில் இந்த சிக் ஸ்டைல் தரும் க்ளாஸிக் ஆடைகளை சேர்த்திடுங்கள். வெயிலுக்கு இதமாகவும் அணிவதற்கு கம்ஃபர்டபிளாகவும் இருக்கும் இந்த காட்டன் குர்தாக்கள். சிக்காங்காரி குர்திஸ் முதல் ப்ரெட்டி பிரிண்டட் மற்றும் காற்றோட்டமான அனார்கலி வரை கலர்ஃபுல்லான ஸ்டைலிஷ் குர்திகள் இந்த சம்மருக்காக...

1.  W For Woman ஒயிட் சர்ட் குர்த்தி (W For Woman White Shirt Kurti)

இந்த W ஒயிட் குர்த்தி மூலம் கேஷுவல் லுக்கைப் பெறுங்கள், இது ரவுண்ட் நெக், பட்டன் டவுன் ஃப்ரண்ட், த்ரீ க்வார்ட்டர் ஸ்லீவ்ஸ் மற்றும் பிளாக் ஸ்ட்ரைப்ஸ் பேட்டர்ன்ஸ் கொண்டது.

2. ADA வுமன் சிகாங்காரி ஒயிட் காட்டன் குர்த்தி (ADA Women Chikankari White Cotton Kurti)

சிக்கங்காரி குர்த்தீஸ் இல்லாமல் சம்மரா? உங்களிடம் இந்த குர்த்தி இல்லையென்றால் உடனே இந்த ADA குர்தாவை ஆர்டர் செய்யுங்கள். பலாஸோ பேண்ட்டுடன் மேட்ச் செய்து சம்மரை கூலாகக் கொண்டாடுங்கள்.

3.பிஸ்தா வுமன் ஒயிட் காட்டன் குர்த்தி (Pistaa's Women White Cotton Kurti)

இந்த பிஸ்தா குர்த்தியின் அணிந்து இந்த சம்மரில் கூலாக இருங்கள். இதில் மாக் காலருடன் ஆஃப் பவுண்டட் டவுன் செஸ்ட் பேனல், ரோல் அப்ஸ் ஸ்லீவுடன் ஃப்ரன்ட் பாக்கெட் உள்ளது.

4. குயின் ஷீல்டு வுமன் காட்டன் சிக்கங்காரி குர்த்தி (QueenShield Women White Cotton Chikankari Kurti)

இந்த குயின்ஷீல்டின் அழகான குர்தியை உங்கள் ஃபேவரைட்டாக்குங்கள். இந்த குர்தா போட் நெக், ஸ்ட்ரெயிட் கட்,  த்ரீ க்வார்ட்டர் ஸ்லீவ்ஸ் மற்றும் பியூட்டிஃபுல் சிக்கங்காரி டீடெய்லிங் கொண்டது.

5. ADA வுமன் ஹேண்ட் எம்ப்ராய்டர்டு ஒயிட் காட்டன் குர்த்தி (ADA Women Hand Embroidered White Cotton Kurti)

இந்த சிக் ட்ரெண்டி குர்த்தி அணிந்து கம்ஃபர்டபிளாக ஃபீல் செய்யுங்கள். லெக்கின்ஸ் மற்றும் ஜீன்ஸோடு செமயாக  மேட்ச் ஆகும்.

6. பேனிட் வுமன் ஒயிட் காட்டன் அனார்கலி குர்தி (Panit Women White Cotton Anarkali Kurti)

இந்த பேனிட் ப்ரீஸி குர்த்தி மூலம் சம்மரில் ஸ்டைலாக வலம் வாருங்கள். இந்த அனார்கலி ஸ்டைல் நிச்சயம் உங்களுக்கு கம்ஃபர்டபிளாக இருக்கும். 

7. ஃபேப்இந்தியா வுமன் ஒயிட் A-Line காட்டன் குர்த்தி (Fabindia Women White A-Line Cotton Kurti)

உங்கள் கலெக்‌ஷனில் எதினிக் ஸ்டைல் தரும் இந்த காட்டன் குர்த்தியை உடனே  வாங்கிவிடுங்கள். இந்த குர்த்தி வி-நெக் மற்றும் மஞ்சள் ஹீயூவில் வோவன் ஃப்ளோரல் பேட்டர்ஸ் கொண்டது. பலோஸா பேண்ட்டுடன் மேட்ச் செய்தால் புது ஸ்டைல் லுக் தரும்.

Comments

இந்த கூல் குர்த்திகளை சம்மரில் அணிந்து ஸ்டைலாக இருங்கள்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT