NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மனம் மயக்கும் நறுமண திரவியங்கள் உங்களுக்காக!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

மனம் மயக்கும் நறுமண திரவியங்கள் உங்களுக்காக!!

உங்களை நாள் முழுக்க புத்துணர்வாகவும், நறுமணத்துடனும் வைத்திருக்க இந்த வாசனை திரவியங்களை தாராளமாக பயன்படுத்தலாம்.  பூக்கள், பழங்கள் மற்றும் மெல்லிய நறுமணங்களை வீசும் இந்த பெர்ஃப்யூம்களை பெண்கள் மிகவும் விரும்பி பயன்படுத்துவார்கள்.  

பாடி கூபிட் சீக்ரெட் லவ் பெர்ஃப்யூம்:

பாடி கூபிட் வழங்கும் இந்த பெர்ஃப்யூம் உங்கள் மனதை மயக்கும் நறுமணம் கொண்டதாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 499 மட்டுமே. 

ஃபாக் ஐ அம் குயின் செண்ட்: 

சற்றே கடுமையான மணம் வீசும் இந்த செண்ட் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 324 மட்டுமே. 

எங்கேஜ் யாங் யா டி பெர்ஃப்யூம்:

ஃப்ரூட்டி மற்றும் ஃப்ளோரல் நறுமணம் கொண்ட இந்த பெர்ஃப்யூமை பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 354 மட்டுமே. 

ஸ்கின் செலஸ்டெ ஃப்ராக்ரன்ஸ்:

டைட்டன் வழங்கும் இந்த ஸ்கின் பெர்ஃப்யூம் உங்கள் கைகளுக்கு அடக்கமாக இருக்கும்.  இதனை எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்லலாம்.  இது உங்களை நாள் முழுக்க புத்துணர்வுடன் வைத்திருக்கும்.  இதன் விலை ரூபாய் 545 மட்டுமே. 

யார்ட்லி லண்டன் மார்னிங் ட்யூ டெய்லி வியர் பெர்ஃப்யூம்:

மிகவும் மென்மையான நறுமணத்தை வெளிப்படுத்தும் இந்த பெர்ஃப்யூம் தினசரி பயன்படுத்த சிறந்தது.  இதன் விலை ரூபாய் 419 மட்டுமே. 

ஃபாக் ப்யூட்டிஃபுள் சீக்ரெட் செண்ட்:

நீண்ட நேரம் மணம் பரப்ப கூடியதாக இருக்கும் இந்த திரவியம் நாள் முழுவதும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.  இதன் விலை ரூபாய் 340 மட்டுமே. 

ஃப்ரோலிக் கேர்ள் ஃபெர்ஃப்யூம்:

பேரிக்காய், க்ரேப் ஃப்ரூட், பிட்டர் ஆல்மண்ட் போன்றவற்றின் நறுமணங்கள் அடங்கிய இந்த ஃபெர்ஃப்யூம் உங்கள் மனம் கவரக்கூடியதாய் இருக்கும்.  இதன் விலை ரூபாய் 960 மட்டுமே. 

நைக் அப் ஆர் டவுன் யா டி டாய்லெட்:

Comments

நீண்ட நேரம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும் இந்த பெர்ஃப்யூம் கிஃப்ட் கொடுப்பதற்கு சிறந்தது.  



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT