NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

காபி ஸ்க்ரப்பின் நற்குணங்கள் அறிவீர்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

காபி ஸ்க்ரப்பின் நற்குணங்கள் அறிவீர்!!

நம் சருமத்தை அவ்வப்போது ஸ்க்ரப் செய்வது நல்லது. நம் சருமத்தின் மீது நாம் சாப்பிடக்கூடிய உணவாலும், சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் இறந்த செல்கள் அதிகமாக இருக்கும். இது சருமத்தின் அழகை கெடுத்துவிடும். இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குவதால் சருமம் பொலிவாக இருக்கும். சருமத்தின் அழகை பராமரிக்க காபி ஸ்க்ரப் பயன்படுத்தலாம். காபி ஸ்க்ரப்பில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் கஃபைன் இருப்பதால் இதனை பயன்படுத்தலாம்.

சருமத்தில் உள்ள இறந்த செல்கள், ப்ளாக் ஹெட்ஸ், சூரிய கதிர்களால் ஏற்படும் கருமை, மாசுமருவை அகற்ற இந்த MCaffeine Raw Coffee பாடி ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இதில் பாராபின் போன்ற இரசாயனங்கள் இல்லை. இதன் விலை ரூபாய் 425 மட்டுமே.

மாங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நற்குணங்கள் மற்றும் காபி இரண்டும் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் இந்த The Beauty Co.Mango coffee ஸ்க்ரப் சருமத்தில் இறந்த செல்களை அகற்றி புதுப்பொலிவை கொடுக்கும். இதன் விலை ரூபாய் 319 மட்டுமே.

சல்ஃபேட், மினரல் ஆயில், பாராபின் போன்ற இரசாயனங்கள் சருமத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. ஆர்கானிக் அராபிகா காபி பொடி, ஷியா பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த WOW Arabica Coffee ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 366 மட்டுமே.

வைட்டமின் ஈ மற்றும் காபியின் நற்குணங்கள் நிறைந்த இந்த Rory Arabica காபி ஸ்க்ரப் பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படுகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 189 மட்டுமே.

சருமத்தை மாய்சுரைஸ் செய்து, புத்துணர்வளிக்க இந்த FABEYA பாடி ஸ்க்ரப் பயன்படுத்தலாம். சருமத்தை மென்மையாக்கும் இந்த பாடி ஸ்க்ரப்பின் விலை ரூபாய் 290 மட்டுமே.

பப்பாளி, வெள்ளரி, தேங்காய் எண்ணெய், க்ரேப் ஃப்ரூட், கற்றாலை மற்றும் காபி கொட்டைகள் சேர்க்கப்பட்ட இந்த Amueroz Arabica காபி ஸ்க்ரப் சருமத்தை மிருதுவாக்கி, பொலிவடைய செய்கிறது. இதன் விலை ரூபாய் 189 மட்டுமே.

நறுமணம் நிறைந்த இந்த Aroma Magic Coffee ஸ்க்ரப் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாவதோடு, மனதை ஆற்றுப்படுத்தும் தன்மையும் கொண்டது.

செல்லுலைட்டை குறைத்து, சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பை கொடுக்கக்கூடிய இந்த Abdhi Coffee ஸ்க்ரப் பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கும் தன்மை கொண்ட இதன் விலை ரூபாய் 430 மட்டுமே.

Comments

இந்த பாடி ஸ்க்ரப்களை பயன்படுத்தி சருமத்தை பராமரித்திடுங்கள்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT