NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் வார்ட்ரோபில் இருக்க வேண்டிய டீஸ்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்கள் வார்ட்ரோபில் இருக்க வேண்டிய டீஸ்!!

ஒவ்வொரு நாளும் ஃபேஷன் உலகம் ட்ரெண்டியான டாப்ஸ், டெனிம்ஸ், ஸ்கர்ட்ஸ், டீஸ், பேண்ட் சூட்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருக்கிறது.  அப்படிப்பட்ட ஆடைகளை அமேசான் தற்போது டிஸ்கவுண்ட் சேலில் கொடுக்கவுள்ளது.  

வான் ஹியூசன் விமன் பிங்க் டீ-ஷர்ட்: 
இந்த ரௌண்ட் நெக் காட்டன் டீ-ஷர்ட் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.  அணிந்தால் லேசான உணர்வை தரும் இந்த டீ-ஷர்டை நீங்கள் விரும்பும் நிற பேண்ட் உடன் அணியலாம்.  இதன் விலை ரூபாய் 449 மட்டுமே. 

ஜாக்கி விமன் ப்ளாக் டீ-ஷர்ட்: 
உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய டீ-ஷர்ட் இது.  இந்த ப்ளைன் டீ-ஷர்ட் வெவ்வேறு அவுட் ஃபிட்டுடன் பொருந்தும்.  இதன் விலை ரூபாய் 399 மட்டுமே. 

கேம்பஸ் சுத்ரா விமன் க்ரே டீ-ஷர்ட்: 
100 சதவிகிதம் காட்டனால் தயாரிக்கப்பட்ட இந்த டீ-ஷர்ட் ரௌண்ட் நெக் மற்றும் த்ரீ க்வாட்டர் ஸ்லீவ் கொண்டது.  இதன் விலை ரூபாய் 314 மட்டுமே. 

லைம் காட்டன் விமன் ஒயிட் டீ-ஷர்ட்: 
மிகவும் மெல்லிசான மற்றும் அணிவதற்கு இதமாக இருக்கும் இந்த ஒயிட் டீ-ஷர்டின் விலை ரூபாய் 299 மட்டுமே. 

ச்கோகோ விமன் ப்ளூ டீ-ஷர்ட்: 
உங்களுக்கு பிடித்த நிற ஜீன்ஸுடன் அணிய ஏற்றது.  கட்சிதமாக பொருந்தும் இந்த டீ-ஷர்டின் விலை ரூபாய் 595 மட்டுமே. 

அமேசான் பிராண்ட்-சிம்பள் விமன் யெல்லோ டீ-ஷர்ட்: 
ஸ்லிம் ஃபிட் மற்றும் ரௌண்ட் நெக் கொண்ட இந்த டீ-ஷர்ட் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது.  இந்த ஸ்போர்ட்ஸ் டீ-ஷர்டின் விலை ரூபாய் 299 மட்டுமே. 

நெக் விமன் பர்பிள் டீ-ஷர்ட்: 
இந்த ஸ்போர்ட்ஸ் டீ-ஷர்ட் சருமத்தின் மேல் மென்மையாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 1495 மட்டுமே. 

Comments

மிஸ் சேஸ் விமன் ரெட் டீ-ஷர்ட்: 
சிவப்பு நிற ஆடையை யார் அணிந்தாலும் ப்ரைட்டாக காட்டும்.  இந்த ரெகுலர் ஃபிட் டீ-ஷர்ட் முழுக்க முழுக்க காட்டன்.  இதன் விலை ரூபாய் 239 மட்டுமே. 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT