NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

கோடைக்கு இந்த லேசான மாய்சுரைசர்களை பயன்படுத்துங்கள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சருமப் பாதுகாப்புக்கு உகந்தது மாய்சுரைஸிங். அதிகரித்து வரும் வெப்ப நிலையால் சருமத்தில், வியர்வை, ஆயில், அழுக்கு போன்றவற்றால் பருக்கள், கட்டிகள் தோன்றி முக அழகைக் கெடுத்துவிடும். சாதாரண மாய்சுரைசர்ஸ்களால் சருமத்துக்கு முழு பாதுகாப்பு தரமுடியாது. அதற்காகத்தான் இந்த 9 லிஸ்ட். இதில் உள்ள மாய்சுரைசர்ஸ்கள் நிச்சயம் உங்கள் சருமத்தைப் பாதுகாத்து பொலிவைத் தரும்.

இந்த நியூட்ரோஜெனா ஹட்ரோ பூஸ்டர் ஜெல் ஃபார்முலா, சருமத்தில் உடனே ஊடுருவிச் செல்லும். சருமம் வறண்டு விடாமல் தடுத்து மாய்சுரைசர் அளவையும் கட்டுக்குள் வைத்து முகத்தை பிரகாசிக்க வைக்கிறது.

இது வீகன் ஃபார்முலா கொண்ட தி ப்ளம் கிரீன் டீ மேட்டிஃபையிங் மாய்சுரைசர். ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து இருப்பதால், சருமத்துக்கு ஊட்டமளித்து மேட் ஃபினிஷின் லுக் தருகிறது. 

தி லேக்மி 9-5 ஆலு அக்வா ஜெல்லில் இருக்கும் ஃபார்முலா சருமத்தை வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

பாதிக்கப்பட்ட சருமத்துக்கு ஏற்றது இந்த  செபாமெட் க்ளியர் ஃபேஸ் கேட் ஜெல். பருக்கள் வராமலும் தடுக்கிறது.

தி லோரியல் ஹைட்ரா ஃப்ரெஷ் ஆன்ட்-ஷைன் ஜெல்லில் ஓசன் டீப் வாட்டர், ஸின்க் மற்றும் மைக்ரோ ஸ்பான்ஜஸ் இருப்பதால், சருமத்தில் ஊடுருவி அழுக்கை நீக்கி பளபளப்பைத் தருகிறது.

தி நியூட்ரோஜெனா ஆயில்-ஃப்ரீ மாய்சுரைசர் அனைத்து வித சருமத்துக்கும் ஏற்றது. வாசனை இல்லாமல் மாய்சுரைசிங் செய்து ஆயிலைக் கட்டுப்படுத்தி சருமத்துக்கு பொலிவைத் தரும்.

இந்த O3+ ஆலூ டெர்மா ஹைட்ரேட்டிங் ஜெல், எரிச்சல் இல்லாமல் மாய்சுரைஸ் செய்து சருமத்தை பாதுகாக்கிறது.

தி A-Derma Exomega க்ரீமில் ஒமேகா-6, வைட்டமின் B3 மற்றும் நிறைய ஊட்டச்சதுக்கள் இருப்பதால் சருமம் வறண்டுவிடாமல் தடுத்து பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்கிறது.

Comments

இந்த ஓலே டோட்டல் எஃபெக்ட் டே கிரீம் 7 உறுதிகளைத் தருகிறது. சருமத்துக்கு ஸ்மூத்திங் தந்து வறட்சி இல்லாமல் பாதுகாக்கிறது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com