NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

தோலையும், முடியையும் அழகாக வைக்கும் ஐந்து அழகு சாதன பொருட்கள்

ஆக்டிவேடட் சார்க்கோல் (பதப்படுத்தபட்ட கரி) உங்கள் சருமத்தில் இருந்து நச்சு தன்மை உறிந்து இறந்த செல்கள் வரை சென்று சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்து கொள்ள உதவுகிறது

தோலையும், முடியையும் அழகாக வைக்கும் ஐந்து அழகு சாதன பொருட்கள்

ஆக்டிவேடட் சார்க்கோல் (பதப்படுத்தபட்ட கரி) உங்கள் சருமத்தில் இருந்து நச்சு தன்மை உறிந்து இறந்த செல்கள் வரை சென்று சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.

ஆக்டிவேடட் சார்க்கோல் (பதப்படுத்தபட்ட கரி மாஸ்க்

வெளியே இருக்கு தூசு, நச்சு தன்மை, எண்ணெய் பதத்தால் சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவும், இளமையாக தெரியவும் இது பயன்படுக்கிறது.

0hpe4d48

 

ஆர்கானிக்ஸ் மந்தரா ஆக்டிவேடட் சார்க்கோல் (பதப்படுத்தபட்ட கரி) பீல் ஆப் மாஸ்க் வெறும் 229 ரூபாய்க்கு தள்ளூப்படி போக கிடைக்கும்.

imk12ms8

 

ஆக்டிவேடட் சார்க்கோல் (பதப்படுத்தபட்ட கரி) ஃபேஸ் ஸ்க்கரப்-

சருமத்துக்கு பெரிய கேடு விளைவிக்கும் மாசு, எண்ணெய் பதம், பாக்டீரியாக்களிடமிருந்து காக்கும் சக்தி படைத்தது.

பேபியா பயோகேர் நேட்ச்சுரல் ஆக்டிவேடட் சார்க்கோல் ஃபேஸ் ஆண்ட் பாடி ஸ்கரப் சருமத்தின் மலர்ச்சி பெரிதும் உதவும் இது ரூபாய் 225 கிடைக்கிறது
 

lboc4ef8

 

சார்க்கோல் பேஸ் வாஷஸ்

முகத்தில் படியும் தூசு அப்படியே விட்டால் முகத்தின் பொழிவையே கெடுத்து விடும். இதனை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் முறுமுறுப்பு, கடினத்தன்மை குறைந்து குழந்தை சருமம் போல் ஆகிவிடும். வாவ் ஆக்டிவேடட் சார்க்கோல் பேஸ் வாஷ் விலை 299 ரூபாய்

1v2up9og

 

சார்க்கோல் நைட் க்ரீம்

சருமம் வெப்பத்தால் காய்ந்து போகாமல் தடுக்க உதவுகிறது. சருமம் ஈரப்பதத்துடன் இருப்பது மிகவும் நல்லது. அதற்கு பெரும் உதவி செய்யும் இந்த க்ரீம்.

இன்னாசுர் ஆக்டிவேடட் சார்க்கோல் நைட் ரிப்பேர் க்ரீம் சருமத்தை மிருதுவாகி, எந்த தொற்றும் பரவாமல் பாதுக்காக்கும். விலை 439 ரூபாய்.

.

2vnfhrj

 

சார்க்கோல் ஷாம்பூ-

இது முடியில் அதிகபடியான எண்ணெய், நச்சுதன்மை, பாக்டீரியாக்களை நீக்கும் தன்மைப் படைத்தது. மற்ற ஷாம்பூக்கள் விட தனித்துவமானது. முடி மேம்ப்பட்டு மென்மையாக காட்சியளிக்கும்.

Comments

செயின்ட் போட்டானிக்கா ஆக்டிவேடட் சார்க்கோல் ஹேர் ஷாம்பூவின் விலை 439 ரூபாய்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT