NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

முகப்பரு நீங்க ஐந்து வழிகள்

முகப்பரு முகத்தின் அழகையே கெடுத்துவிடும். எவ்வளவு முயன்றும் அதை முகத்தில் இருந்து நீக்க முடியாது. இத்தகைய முகப்பருக்கள் நீங்க முகத்தை அடிக்கடி கழுவ சொல்லுவார்கள்

முகப்பரு நீங்க ஐந்து வழிகள்

முகப்பரு முகத்தின் அழகையே கெடுத்துவிடும். எவ்வளவு முயன்றும் அதை முகத்தில் இருந்து நீக்க முடியாது. இத்தகைய முகப்பருக்கள் நீங்க முகத்தை அடிக்கடி கழுவ சொல்லுவார்கள். இது வெறும் நீரில் கழுவுவதை விட இதற்காக வடிவமைக்கபட்ட பொருட்கள் கொண்டு கழுவினால் முகப்பருகள் நீங்க அதிகபடியாக வாய்ப்புகள் உள்ளன.

m200t3fo

 

எர்த்தி ரோஸ் அண்ட் ஹனி ஃபேஸ் வாஷ்-

இது காஸ்மீரி ரோஜாக்கள், தேன், அலோவேரா, மஞ்சள்,அதிமதுரம் போன்றவற்றால் தயாரிக்கபட்டது. முகப்பருக்கு எதிராக போராடுவது மட்டும் இன்றி , எண்ணெய் திட்டு, கறும்புள்ளிகளுக்கு எதிராகவும் வேலைச் செய்து முகத்தை செமையாக வைத்திருக்கும். விலை தள்ளுப்படி போக 450 ரூபாய்.5oo4v35

 

லோட்டஸ் ஹேர்பல் டீ ட்ரீ அண்ட் சின்னமோன் ஃபேஷ் வாஷ்-

முகத்தை இது கொண்டு கழுவினால் முகம் மின்னும். முகத்தின் அடி ஆழம் வரை சென்று முகத்தை தூய்மைப்படுத்தி முகப்பரு வராமல் காக்கும். விலை 139 ரூபாய்.எம்கேபைன் நீம் ஃபேஸ் வாஷ் வித் ஆர்கன் ஆயில் அண்ட் வைட்டமின் ஈ வெப்பயிலை பாக்டீரியா, ஃபங்கஸ் போன்றவற்றை அழிக்கும் சக்தி படைத்தது. முகத்தை இந்த சாதணம் கொண்டு கழுவினால் முகம் பளிச்சாகி விடும். வைட்டமின் ஈ, ஆர்கன் எண்ணெய் இருப்பதால் முகத்தின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

 
dmh870so

 

 

ikc6r2so

 

நீயோட்ரோஜினா ஆயில் ஃப்ரீ ஏசின் ஃபேஸ் வாஷ்-

இது உடனடி நிவாரணத்துக்காக வடிவமைக்கப்பட்டது. சருமத்தில் எரிச்சல்,வயதான தோற்றம் ஆகியவற்றை சீர்ப்படுத்தும். விலை-380 ரூபாய் வாவ் சார்க்கோல் பேஸ் வாஷஸ்முகத்தில் படியும் தூசு அப்படியே விட்டால் முகத்தின் பொழிவையே கெடுத்து விடும். இதனை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் முறுமுறுப்பு, கடினத்தன்மை குறைந்து குழந்தை சருமம் போல் ஆகிவிடும். வாவ் ஆக்டிவேடட் சார்க்கோல் பேஸ் வாஷ் விலை 299 ரூபாய்

brqqnhl8

 

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT