NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கருவளையத்தை போக்கும் ஐ க்ரீம்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

கருவளையத்தை போக்கும் ஐ க்ரீம்

கடுமையான வேலை பளு மற்றும் வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்களை சுற்றி கருவளையம் மற்றும் வீக்கம் ஏற்படும். கருவளையம் முக அழகையே கெடுத்துவிடும். கண்களை சுற்றி ஈரப்பதம் குறையும்போது, கண்களை சுற்றியுள்ள சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளி, தோல் உறிதல், வீக்கம் மற்றும் சோர்வு உண்டாகும். இதனை சரிசெய்ய எசன்ஷியல் ஆயில், ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் நிறைந்துள்ள ஐ க்ரீம்களை பயன்படுத்தலாம். இந்த க்ரீம் சருமத்தில் கொலாஜனை அதிகரித்து, பளிச்சிட செய்வதோடு ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

நீம்ளி நேச்சுரல்ஸ் கஃபைன் அண்ட் குக்கும்பர் அண்டர் ஐ க்ரீம் (Neemli Naturals Caffeine And Cucumber Under Eye Cream)

வெள்ளரி மற்றும் கஃபைனின் நன்மைகள் நிறைந்திருக்கிறது. வெள்ளரி கண்களை சுற்றியுள்ள சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். கஃபைன் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, கருவளையத்தை போக்கும். கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய இந்த க்ரீமின் விலை ரூபாய் 768/- மட்டுமே.

ojoloj4

ஆயுர்ஜெனிக் ரோஸ் எக்ஸ்ட்ராக்ட் அண்டர் ஐ க்ரீம் (Ayurgenic Rose Extracts Under Eye Cream )

ரோஸ்ஹிப், ஜோஜோபா, கேரட் விதை, லாவண்டர், ரோஸ்மெரி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எசன்ஷியல் எண்ணெய்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐ க்ரீமை பயன்படுத்துவதால் கருவளையம் மற்றும் சுருக்கங்களை போக்கி சருமத்தை மென்மையாக்கும். இதன் விலை ரூபாய் 415/- மட்டுமே.

8mkfh96g

பெல்லா விட்டா ஆர்கானிக் ஐலிஃப்ட் (Bella Vita Organic Eyelift)

பிசுபிசுப்பு தன்மை இல்லாத இந்த ஜெல் க்ரீம், சருமத்திற்குள் ஆழமாக இறங்கி ஈரப்பதம், மென்மை, இளமை தோற்றம் ஆகியவற்றை கொடுக்கும். இதில் வெள்ளரி, கற்றாலை, துளசி, ஜோஜோபா எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றின் நன்மைகள் இருப்பதால் கண்களை சுற்றியுள்ள கருமை மற்றும் வீக்கத்தை போக்கிவிடும். இதன் விலை ரூபாய் 539/- மட்டுமே.

vv9h4ei8

எஸ்டி பொட்டானிக்கா ப்யூர் ரேடியன்ஸ் அண்டர் ஐ க்ரீம் (StBotanica Pure Radiance Under Eye Cream)

Comments

இதில் முதிர்ச்சியை தடுக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, ஈ மற்றும் கற்றாலை இருப்பதால் கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கம், கரும்புள்ளி, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் விலை ரூபாய் 749/- மட்டுமே.

09hftj5



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT