NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

அமேசானில் ஃபுட் பிராசசர் தயாரிப்புகளுக்கு 40% தள்ளுபடி! இது ஒன்று இருந்தால் போதும், ஸ்மார்ட் கிச்சன் ரெடி!!

On Amazon Freedom Sale, get your hands on smart food processors for great deals

அமேசானில் சுதந்திர தின சிறப்பு ஆஃபரில் கிடைக்கும் ஃபுட் பிராசசர்

சுதந்திர தின கொண்டாடட்டத்தை முன்னிட்டு, ஃபுட் பிராசசர் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. இனி சமையலை எளிதாக செய்யலாம், சாதாரண கிச்சனை ஸ்மார்ட் கிச்சனாக மாற்றலாம். கொரோனா ஊரடங்கில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் கிச்சனை சிறப்பாக மாற்றி எளிதாக உணவு பதார்த்தங்களை செய்யலாம்.  

அப்படி என்ன ஆஃபர்?

எக்கச்சக்க ஃபுட் பிராசசர் தயாரிப்புகளுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில

1. உஷா FP 3811 ஃபுட் பிராசசர்

உஷா பிராண்டின் ஃபுட் பிராசசர் ஆஃபரில் கிடைக்கிறது. இதில் 1000 வாட் சக்தி கொண்ட மோட்டார் உள்ளது. மொத்தம் 12 வகையான உணவு செயலாக்கத்தை இதில் செய்ய முடியும். 

2. மார்பி ரிச்சர்ட்ஸ் Icon Superb 1000-Watt Food Processor

மார்பி ரிச்சர்ட்ஸ் என்பது பிராண்டட் ஃபுட் பிராசர் ஆகும். இது 1000 வாட் சக்தி வாய்ந்த மோட்டரில் இங்குகிறது. இதன் மூலம் காய்கறி மற்றும் பிறவற்றை நறுக்கலாம், தட்டலாம், வெட்டலாம்.  இதில் தானியங்கள் நன்றாக அரைப்பதற்கு குவாட்ரா டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.


3. இனல்சா ஃபுட் பிராசசர் 

இதிலும் 1000 வாட் சக்தி கொண்ட மோட்டார் உள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் பருப்பு, தானியங்களை அரைத்து கொடுக்கிறது. இனல்சா ஃபுட் பிராசசர் அமேசானில் குறைந்த விலையில் கிடைக்கிறது.

4. பிலிப்ஸ் ஃபுட் பிராசசர்

பிலிப்ஸ் பிராண்ட் பற்றி சொல்ல வேண்டாம். இதிலும் ஃபுட் பிராசசர் உள்ளது. இதில் 650 வாட் சக்தி கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பீடு அட்ஜெஸ்ட்மென்ட செய்து கொள்ளலாம். சூப் முதல் ஸ்மூத்தி வரையில் இந்த பிராசசர் மூலம் தயார் செய்யலாம். 

5. செலோ ஃபுட் பிராசசர்

பல பொருட்கள், காய்கறிகள் மற்றும் பிற பொருட்களை எஃகு பாத்திரத்தில் ஃபுட் பிராசசர் செய்ய விரும்புகிறீர்களா. இதற்கு செலோ ஃபுட் பிராசசர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் 750 வாட் சக்தி கொண்ட மோட்டார் உள்ளது.

6. லவ் லேப் ராயல் 

உங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலாக அரிசி சாதம், திண்ம வகை உணவு பதார்த்தங்களை அளிக்க உள்ளீர்களா. அப்படி என்றால் லவ் லேப் ராயல் ஃபுட் பிராசசர் பயன்படுத்தலாம். இதில் ஸ்டீமர் மற்றும் ப்ளென்டர் சிறப்பானது ஆகும். 

7. பிலிப்ஸ் HL1661 700 வாட்ஸ் ஃபுட் பிராசசர்

பிலிப்ஸின் மற்றொரு ஃபுட் பிராசசர் இதுவாகும். இதில் சட்னி ஜாரும் சேர்ந்து வருகிறது.  இதில் இரண்டு ஸ்பீடு அட்ஜெஸ்மென்ட் உள்ளது. வெங்காயம் வெட்டுவதற்கும், சிக்கன், மட்டன் மென்மையாக்குவதற்கும் இது உகந்த ஃபுட் பிராசசர் ஆகும். 

To browse more home appliances on Amazon, click here.

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT