NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

Amazon Freedom Sale: எண்ணற்ற சுடிதார் ரகங்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்!

அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனையில் சுடிதார் ரகங்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுடிதார் ரகங்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளபடி

அமேசானில் சுதந்திர தின சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. நீங்கள் லெக்கிங்ஸ் வாங்குவதாக இருந்தால், அதோடு சுடிதாரையும் பார்க்கலாம். ஏனெனில், சுடிதார் ரகங்களுக்கு சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு ஏற்ற கச்சிதமான சுடிதார்கள் ஆஃபரில் வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம். 

1. இமாரா சில்க் ஸ்ட்ரேட் சுடிதார்

மென்மையான, அழகிய நிறங்களுடன் இமாரா சில்க் சுடிதார் ரகங்கள் விற்பனையில் கிடைக்கின்றன. சுடிதாருக்கு கச்சிதமாக பொருந்தும் பிங்க் கலர் துப்பட்டா நல்ல எடுப்பாக இருக்கும். 

2. அமேசான் பிராண்ட் - மைக்ஸ் அனார்கலி சுடிதார்

மைக்ஸின் அனார்கலி ரக சுடிதார் கண்னைக் கவரும் டிசைன்களில் விதவிதமாக உள்ளன. சுடிதாருக்கு ஏற்றவாரு பாட்டமும் காண்ட்ராஸ்ட் கலரில் உள்ளது. 

3.பைபா ஏ-லைன் சுடிதார்

பெண்களுக்கு சிவப்பு நிற ஆடை என்றாலே, அவ்வளவு அழகாக எடுப்பாக இருக்கும் என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், பைபாவின் சிவப்பு நிற சுடிதார். பார்ப்பதற்கே கண்படும் அளவுக்கு அழகாக, விதவிதமாக உள்ளது. வீட்டு விசேஷங்களுக்கு ஏற்ற உடை.

4. சையா ஆர்ட் சில்க் சுடிதார்

பாலி சில்க் ஃபேபரிக் மூலம் தயாரிக்கப்பட்டது இந்த சையா சுடிதார். இதனால் இது எடை குறைவாகவே இருக்கும். குறிப்பாக நமது வெப்பமண்டல பகுதிக்கு ஏற்ற உடை. நல்ல மெல்லிதான ஃபேபரிக்கில் செய்யப்பட்டிருப்பதால் சருமத்தை அழுத்தாது. 

5. ஜெய்ப்பூர் குர்தி சில்க் சுடிதார்

பச்சை நிறத்தில் எம்பிராய்டிங் செய்யப்பட்ட அழகிய ஜெய்ப்பூர் குர்தி சுடிதார் ஆஃபரில் கிடைக்கின்ன. இதில் கோல்ட் கலரில் பார்டர் வடிவமைக்கப்பட்டிருப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

6. ராஜ்நந்தினி சந்தேரி சில்க் செமி ஸ்டிச்சட் சுடிதார் 

இது நல்ல ஒரு ஃபேஷன் சுடிதார் ஆகும். ஃபேஷன் விரும்பிகளுக்கு ஏற்றவாறு, விதவிதமான கணக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சில்க் ஃபேபரிக் சுடிதார் உங்களுக்கு செளகரியமாக இருக்கும். 

7. பைபா ஸ்ட்ரேட் சுடிதார்

இது பைபாவின் மற்றொரு ரக சுடிதார் ஆகும். நல்ல சிக்கென்ற ஸ்டைலில், அழகிய குர்தா டிசைன்களில் கிடைக்கின்றன. மேலும், டாப்ஸ் துப்பட்டாவில் ஃபுளோரல் டிசைன் அனைவரையும் கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பல சுடிதார்களைப் பார்க்க இங்குக் க்ளிக் செய்யவும். , click here.

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT