NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

Amazon Freedom Sale: ஆண்களுக்கான ட்ரிம்மர், ஷேவர்களுக்கு 35% வரை தள்ளுபடி!

ட்ரிம்மர் வாங்க சிறந்த நேரம். உங்களுக்கான தயாரிப்பைத் தேர்ந்தெடுங்கள்

ஆண்களுக்கான தயாரிப்புகளுக்கு 35 சதவீதம் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது

அமேசானில் சுதந்திர தின சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான பிரத்யேக தயாரிப்புகளுக்கு 35 சதவீதம் வரையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட நாட்களாக ட்ரிம்மர் வாங்க நினைத்தவர்களுக்கு இதுவே சரியான தருணம். உங்களுக்கான சிறந்த தயாரிப்பை தேர்வு செய்யுங்கள். 

 

அமேசானில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

1. ஹவீல்ஸ் ஜூம் வீல் ட்ரிம்மர்

ஹவீல்ஸ் தயாரிப்பின் ட்ரிம்மரில் நீடித்து உழைக்கும் பேட்டரி, சிறப்பாக செயல்படும் பிளேடுகள் உள்ளன. இவை உங்கள் தாடி, மீசையை சீராக்கும்.

2. சிஸ்கா அல்ட்ரா ட்ரிம்மர்Syska UltraTrim HT700 Beard Trimmer (Black and Red)

சிஸ்கா பிராண்டின் ட்ரிம்மர் அமேசானில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் மாடல் நம்பர் சிஸ்கா அல்ட்ரா ட்ரிம் HT700 ஆகும். 8 மணி நேரம் சார்ஜ் செய்தால், 45 நிமிடங்கள் வரையில் தொடர்ந்து இயங்கும். பவர் பேங்க், லேப்டாப் மூலமாகவும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

3. பிராவுன் ட்ரிம்மர் 

கவர்ச்சிரமாக ட்ரிம் செய்யும், பிராவுன் ட்ரிம்மர். இந்த ட்ரிம்மரும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக கருப்பு நிறத்தில் உள்ளது. 

4. பிலிப்ஸ் எலெக்ட்ரிக் ஷேவர்

பிலிப்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஷேவர் ட்ரிம்மர். இது ஒரு அட்வான்ஸ் ஷேவர் ஆகும். அமேசானில் பெஸ்ட் செல்லிங் பட்டியலில் இந்த ட்ரிம்மர் இடம் பெற்றுள்ளது.  சருமத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல், மென்மையாக ஷேவ் செய்யும்.


5. குறைந்த விலையில் நோவா ட்ரிம்மர்

குறைந்த விலையில் ட்ரிம்மர் வேண்டும் என்பவர்களுக்காவே நோவா ட்ரிம்மர் உள்ளது. இதில் உள்ள டைட்டானியம் பிளேடுகள் ஸ்மூத்தாக ட்ரிம் செய்ய உதவுகிறது. 

மேலும் பல தயாரிப்புகளைப் பார்ப்பதற்கு இங்குக் கிளிக் செய்யவும், click here.

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.

Comments



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT