NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

Amazon Freedom Sale: பட்டுப் புடவைகளுக்கு சிறப்பு சலுகைகள்!

அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனையில் பட்டுப்புடவைகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கச்சிதமான பட்டுப்புடவைகள் சிறப்பு தள்ளுபடி விலையில்

அமேசானில் சுதந்திர தின சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் என பலவற்றுக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆடை ஆபரணங்கள் பிரிவில் பட்டு புடவைகளுக்கு எக்கச்சக்க சலுகைகள் உள்ளன. கவர்ச்சிகரமான, அழகான புடவைகள் இந்த ஆஃபரில் கிடைக்கின்றன. அவற்றில் டாப் டிசைன்களில் உள்ள பட்டுப்புடவைகளை இங்குக் காணலாம். பட்டுப் புடவைகள் வாங்க நினைப்போர்கள், இந்த அமேசான் சுதந்திர தின ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளலாம். 

1. வர்கலா பட்டுப்புடவைகள் 

பட்டுப்புடவைகள் என்பது நல்ல நெய்யப்பட்டிருக்க வேண்டும், பளபளப்பாக இருக்க வேண்டும். பார்டர்கள் கச்சிதமாக கண்ணைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் வர்கலா பட்டுப்புடவையில் உள்ளன 
 

2. காட்டன் ஷாப்பி ஆர்ட் பட்டு

அணிவதற்கு எளிதாக, எடை குறைவாக காட்டன் ஷாப்பி ஆர்ட் பட்டுப்புடவை உள்ளது. இது பேஷன் புடவை என்றே சொல்லலாம். திருமணம், வீட்டு விசேஷங்களுக்கு ஏற்றது. 

Also read: Stylish Lehengas At 60% Off On Amazon Freedom Sale

3. சோரு ஃபேஷன் ஆர்ட் செக்கட் புடவை 

விதவிதமான நிறங்களுடன், செக்கட் டிசைன்களில் சோரு ஃபேஷன் ஆர்ட் பட்டுப்புடவை கிடைக்கின்றன. கோல்டு வவுன் டிசைன்களில் கிடைக்கிறது.

4. மனோஹரி மஞ்சள் பானராசி புடவை

பாரம்பரிய அழகில், விதவிதமான டிசைன்களுடன் உங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது மனோஹரி மஞ்சள் நிற பானராசி புடவை. 

5. மிமோசா ப்ளூ மற்றும் கோல்டு சில்க் சேலை

ஒரு தனி ஸ்டைலில் நீங்கள் தெரிய வேண்டுமா? அப்படி என்றால் உங்களுக்கு ஏற்ற து மிமோசா ரக சேலைகள். அணிவதற்கு எளிதாக இருக்கும் பட்டுப்புடவைகள் 

6. ஃப்ரேயா கிராப்ட் சேலை

அமேசானில் ஃப்ரேயா கிராப்ட் ஜாக்குவார்ட் வூவன் சேலைகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. புதுமையான டிசைன்களில், ஃபேஷனுக்கு ஏற்ற சேலை ரகம். 

7. ஷீவ் டெக்ஸ்டைல்ஸ் 

மெட்டாலிக் கோல்டு வூவன் பேட்டர்ன் டிசைனில், அட்டகாசமான நிறங்களுடன் தயார் செய்யப்பட்டிருக்கும் ஷூவ் டெக்ஸ்டைல்ஸின்  பட்டுப்புடவைகள் 

மேலும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும் here.

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT