NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

Amazon Prime Day Deals: சமையலறை பொருட்கள், பாத்திரங்கள் வாங்க ஏற்ற நேரம்!

அமேசான் பிரைம் டே சேலில் சமையலறைப் பொருட்ஙகள், பாத்திரங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன

பிராண்டட் தயாரிப்புகளுக்கு 50 சதவீத வரையில் சலுகைகள்

சமையலில் புதுமையை விரும்புவரா நீங்கள்? குறிப்பாக கொரோனா காலத்தில் வீட்டிற்குள் முடங்கி இருக்கம் இந்த நேரத்தில், சமையலறையில் வகை வகையான உணவு பதாரத்தங்களைச் செய்து அசத்தலாம். இதை ஊக்குவிக்கும் விதமாக அமேசான் பிரைம் டே சேலில் சமையலறைப் பொருட்கள், பாத்திரங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹாக்கின், சோலிமோ, பிரிஸ்டீஜ், வொன்டர் செஃப் உள்ளிட்ட பிராண்டட் தயாரிப்புகளுக்கு 50 சதவீதம் வரையில் சலுகைகள் உள்ளன. 

குறைந்த விலையில் சூப்பரான சில கிச்சன் தயாரிப்புகள்:

1. பிரிஸ்டீஜ் ஒமேகா:

பிரிஸ்டீஜ் ஒமோகாவின் நான்-ஸ்டிக் கோட்டிங் கடாய், தோசைக்கல் பாத்திரங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் அடிப்பாகம் அலுமினியத்தால் செய்யப்பட்டிருப்பதால் நீடித்து உழைக்கும்.

2. அமேசான் பேசிக்ஸ்

அமேசான் தரப்பில் அமேசான் பேசிக்ஸ் என்ற பெயரில் நான்-ஸ்டிக் பாத்திரங்கள்,  ஆஃபரில் விற்கப்படுகின்றன. மொத்தம ்5 வகையான பாத்திரங்கள் உள்ளன. இவை 175 டிகிர செல்சியஸ் வெப்பநிலை வரையிலும் தாக்குப்பிடிக்கக் கூடியவை. பாத்திரங்கள் கழுவுவதும் எளிதாக இருக்கும். 

3. இந்துஸ் வேலி குக்வேர் செட்
 The Indus Valley Pre-Seasoned Cast Iron Cookware Set

இந்துஸ் வேலி பிராண்டின் இரும்பு பாத்திரங்கள், பேன், கடாய் வகைளுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளன.

4. அமேசானின் எவர்சில்வர் இன்டக்ஷன் பாத்திரங்கள்:
 
ஸ் Amazon Brand - Solimo Stainless Steel Induction Bottom Steamer

அமேசானின் எவர்சில்வர் இன்டக்ஷன் பாத்திரங்கள் பிரைம் டே சேலில் கிடைக்கின்றன. இதன் அடிப்பாகம் இன்டக்ஷன் அடுப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

5. அமேசானின் ஃப்ரை பேன்:

சிக்கன் வருவல், மீன்வருவல் செய்வதற்கும், இதர வதக்கும் ரெசிபிகளுக்கு ஏற்றவாறு ஃப்ரை பேன் உள்ளது. இதில் எனாமல் கோட்டிங் இருப்பதால், கரைபிடிக்காது, பாதுகாப்பானது. 

6. பீஜியான்- கிச்சன் ஸ்டார் எவர்சில்வர் செட்

பீஜியான் பிராண்டின் எவர்சில்வர் பாத்திரங்கள் செட் மொத்தமாக விற்பன செய்யப்படுகிறது. பீஜியான் பிராண்ட் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில், தங்களுக்கான கிச்சன் செட் வாங்கலாம். 

To browse more cookware on Amazon, click here.

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT