NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

இசைப் பிரியரா நீங்கள்? உங்களுக்காகவே Amazon Prime Day விற்பனையில் ஸ்பீக்கர்களுக்கு தள்ளுபடி

புதிதாக ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், ஹோம் தியேட்டர்கள் வாங்குவதாக இருந்தால், இதுதான் அதற்கு ஏற்ற நேரம்

குட்டி ஸ்பீக்கர் முதல் வீடே அதிரச் செய்யும் டிடிஎஸ் ஸ்பீக்கர் வரையில் அமேசான் பிரைம் டே சேலில் கிடைக்கின்றன

நீங்கள் இசைப் பிரியரா? பாடல் கேட்காமல் தூங்க முடியாதா? அப்படி என்றால் உங்களுக்காகவே அமேசான் பிரைம் டே சேலில் சூப்பர் டூப்பர் ஆஃபர் உள்ளது. குட்டி ஸ்பீக்கர் முதல் வீடே அதிரச் செய்யும் டிடிஎஸ் ஸ்பீக்கர் வரையில் பலவற்றுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், ஹோம் தியேட்டர்கள் வாங்குவதாக இருந்தால், இதுதான் அதற்கு ஏற்ற நேரம். இரவு நேர பார்ட்டி, காலையில் மெல்லிசை, இரவு தூக்கம் என அனைத்திற்கும் ஏற்ற வகையில், ஏற்ற தரத்துடன் உள்ள சில ஸ்பீக்கர்களை இங்கு காணலாம்.

1. போஸ் சவுண்ட்லிங்க் ரிவால்வ் ப்ளூடூத் ஸ்பீக்கர்

அலுமினிய கோட்டிங்குடன், வாட்டர் ரெசிஸ்டென்ட் வசதியுடன் இந்த ஸ்பீக்கர் வந்துள்ளது. இதில் 360 டிகிரி வயர்லெஸ் சரவுண்ட் சவுண்டு கேட்க முடியும். 

2. JBL Flip 3 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ஜேபிஎல் தரப்பில் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் உள்ளது. இதில் வாட்டர் ஃபுரூப் பாடி, டூயல் பேஸ் ரேடியட்டர்ஸ் தொழில்நுட்பத்துடன் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறது. 

3. அமேசான் அலெக்ஸாவுடன் Echo Dot 3rd Gen ஸ்பீக்கர்

அமேசானின் அலெக்ஸா வசதியுடன் எக்கோ ஸ்பீக்கர் மிகக்குறைந்த விலையல் வந்துள்ளது. இதில் அலெக்ஸா இருப்பதால் குரல் மூலமாகவே உங்கள் வீட்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை கையாளலாம். 

4. JBL மைக் உடன் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ஜேபிஎல் தரப்பில் மற்றொரு ஸ்பீக்கர் உள்ளது. இதில் ஸ்பீக்கர் மட்டும் இல்லாமல் மைக்கும் உள்ளது. இதற்கு 1 வருட வாரன்டியும் வழங்கப்படுகிறது. குறைந்தது 5 மணி நேரம் ப்ளே டைம் இருப்பதால், இடைவிடாது பாடல்களைக் கேட்க முடியும். 

5. போட் ஸ்டோன் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் 

நீங்கள் ஸ்டைலிஷ் லுக்கில், கண்ணைக் கவரும் தோற்றத்தில் ஒரு ஸ்பீக்கரை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கு சிறந்த தேர்வு இதுவாகும். 10 வாட் ஸ்டீரியோ சவுண்டு, பவர்ஃபுல் பேஸ் ஆகியவை இதில் உள்ளன.

6. போல்ட் ஃபையர் எக்ஸ்ப்ளோடு ஸ்பீக்கர்

இது அவுட்டோர் ஸ்பீக்கர் ஆகும். பார்ட்டி போன்றவற்றுக்கு இதனைப் பயன்படுத்தலாம். மேலும், வாட்டர் ஃபுரூப் டெக்னாலஜியும் இதில் வழங்கப்பட்டுள்ளதால், மழையில் நனைந்தாலும் கவலையில்லை. 

7. மிவி ரோம் அல்ட்ரா போர்ட்டபிள் ஸ்பீக்கர் 

தொடுதிரை வசதியுடன் மிவி ரோம் அல்ட்ரா போர்ட்டபிள் ஸ்பீக்கர் கிடைக்கிறது. இதில் பல கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் இருப்பதால் மொபைல் மூலமாகவும் இயக்கலாம். 

இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும் Click here.

(Also read: Amazon Prime Day 2020: From Wardrobes To Dining Tables, Furniture For Every Need At Up To 60% Off)

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT