NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

பிரின்ஸ் ஜுவல்லரியின் பண்டைக்கால ஜூவல்லரி விற்பனை

கதீட்ரல் சாலையில் உள்ள பிரின்ஸ் ஜூவல்லரி ஷோரூமில் காலை 10 மணி முதல் மாலை 8.30 மணி வரை இந்த கண்காட்சி நடைப்பெற உள்ளது

பிரின்ஸ் ஜுவல்லரியின் பண்டைக்கால ஜூவல்லரி விற்பனை

இந்தியாவின் பழமையான ஆபரணங்களை கொண்டாடும் வகையில் 19வது முறையாக பண்டைய ரகசியங்கள் எனப்படும் ஏன்ஷியண்ட் சீக்ரெட்ஸ் எனும் கண்காட்சி மற்றும் விற்பனையை பிரின்ஸ் ஜூவல்லரி நடத்துகிறது.

ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைப்பெற உள்ளது. ஏன்ஷியண்ட் சீக்ரெட்ஸ் கண்காட்சியில் செட்டிநாடு, மலபார் மற்றும் திருவாங்கூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த மறக்கப்பட்ட பண்டைய கால ஆபரணங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.

l3thlsa

தலையில் அணிந்து கொள்ளப்படும் ஆபரணங்களான ராக்கோடி மற்றும் சுட்டி தொடங்கி காது மற்றும் கழுத்தில் அணிந்து கொள்ளப்படும் ஆபரணங்கள் வரை, ஒட்டியாணம் முதல் வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட்கள் வரை இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஆபரணங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்

Comments

கதீட்ரல் சாலையில் உள்ள பிரின்ஸ் ஜூவல்லரி ஷோரூமில் காலை 10 மணி முதல் மாலை 8.30 மணி வரை இந்த கண்காட்சி நடைப்பெற உள்ளது. பண்டைய கால ஆபரணங்களின் வடிவத்தை இந்த காலத்து தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில், கண்காட்சி கலந்து விற்பனையை பிரின்ஸ் ஜூவல்லரி அறிமுகப்படுத்தியுள்ளது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT