NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சிறப்பான உடைகளை அறிமுகப்படுத்தும் பனிதா சந்து

பனிதா சந்துவிடமிருந்து உத்வேகம் பெற்று ஸ்டைலான ஸ்ட்ரீக்கை வைத்திருங்கள்.

பனிதா சந்து செம கூலான உடைகளை தேர்வு செய்துள்ளார்.

பொதுவாக கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பிரத்யேகமான உடைகள் அவசியமாகிறது. ஆனால், இந்த பிரத்யேகமான குறுகிய உடைகளை உங்களால் எவ்வளவு குறைத்து பயன்படுத்த முடியும்? பாலிவுட் நடிகை பனிதா சந்து இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய இடுகையில் இவ்வாறான உடைகளை பகிர்ந்துள்ளார்.

Also read: October Actress Banita Sandhu's Chic Style Is Both Easy And Glam

i swear i'm wearing pants

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

உங்களுக்காகவும் சில உடைகளை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மாறுபட்ட ஜோடி டிராக்பேண்டுகளுடன் ஒரு செதுக்கப்பட்ட ஸ்வெட்ஷர்ட்டுடன் பனிதா சந்து.

Also read: Banita Sandhu Makes First Official Appearance For October In Blue Boots

baby got back

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

பனிதா சந்துவின் இந்த கருப்பு நிற தோற்றத்தையும் நாங்கள் விரும்புகிறோம். இறுக்கமான ஷார்ட்ஸ், ஒரு கருப்பு சட்டை மற்றும் ஒரு கருப்பு பிளேஸருடன், பனிதா ஒரு புதிய தோற்றத்திற்காக முறையான மற்றும் சாதாரண ஆடைகளை இணைப்பதைக் காட்டினார்.

not sure how to act in public post-lockdown

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

இன்ஸ்டாகிராமில் அவரது தோல் சட்டை தோற்றத்தினை பலரும் ரசித்து கொண்டாடினர்.

anyone else's buttons popping in lockdown?

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் பசுமை தேவையா? பனிதா சந்துவைப் போலவே, ஒரு புதுப்பாணியான பச்சை நிற ஆடையை உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்.

cause you need some greenery in your life

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

பனிதா சந்துவிடமிருந்து உத்வேகம் பெற்று ஸ்டைலான ஸ்ட்ரீக்கை வைத்திருங்கள்.

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT