NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கருப்பு நிற ஆடையில் வித்யா பாலன் போன்று ஜொலித்திடுங்கள்.

கருப்பு நிற புடவையில் வித்யாபாலன் அழகை மிஞ்சிடுங்கள்.

கருப்பு நிற ஆடையில் வித்யா பாலன் போன்று ஜொலித்திடுங்கள்.

ப்ரைவேட் பார்ட்டி மட்டுமல்லாமல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கூட இப்பொழுது அனைவரும் கருப்பு நிற ஆடைகளைல் வருவது அதிகரித்துள்ளது. அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வித்யா பாலன் கட்டிவந்த கறுப்பு நிற புடவை அனைவரையும் ஈர்த்தது. நீங்களும் அப்படி ஜொலிக்க கருப்பு நிற ஸ்டைல் புடவைகள் 5 உங்கள் பார்வைக்காக...

qfh4ns7o

 

 1. க்ராஃப்ட் வில்ல வுனம் ப்ளாக் சிஃபான் சாரீ வித ப்ளவுஸ் பீஸ் (Craftsvilla Women Black Chiffon Saree With Blouse Piece)

அமேசான் விலைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்த ஸ்டன்னிங் ப்ளாக் சாரீ. இன்ட்ரிகேட் எம்ப்ராய்டரி மற்றும் ஃப்ளோரல் டிசைன்களுடன் கூடிய இதன் விலை 900/- மட்டுமே.

kkupq65g

 

 

2. இந்திடா டிசைனர் வுமன் ஆர்ட் மைசூர் சில்க் சாரீ வித் ப்ளவுஸ் பீஸ் (Indira Designer Women Black Art Mysore Silk Saree With Blouse Piece)

உங்களுடைய ஃபேவரை கலர் ப்ளாக் என்றால் இந்த சாரியை நீங்கள் தவறவிடக்கூடாது. உங்கள் ஆடை அலமாரியை மட்டுமல்ல உங்களையும் அலங்கரிக்கும் இதன் விலை 334/- மட்டுமே.

983hcnu

 

 

3. ராணி ஷாஹிபா வுமன் ப்ளாக் ஆர்ட் சில்க் சாரி வித் ப்ளவுஸ் பீஸ் (Rani Saahiba Women Black Art Silk Saree With Blouse Piece)

நிகழ்ச்சிகளில் நீங்கள் தனித்துத் தெரிய வேண்டுமா? அப்பொழுது நிச்சயம் இந்த சாரீ உங்கள் கைகளில் தவழ வேண்டும். பார்த்த உடனே அட்ராக்ட் செய்யும் இந்த எத்னிக் சாரியின் விலை 799/- மட்டுமே.

73au36i8

Rani Saahiba Women Black Art Silk Saree

 

4. வுமனிஸ்டா ப்ளாக் சிந்தடிக் சாரி வித் ப்ளவுஸ் பீஸ் (Womanista Black Synthetic Saree With Blouse Piece)

பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் சிக்கென்ற லுக்கைப் பெற இந்த வுமனிஸ்டா சாரியை அணிந்து செல்லுங்கள். இதன் விலை 324/- மட்டுமே.

t0tg1918

 

 

5. உன்னாட்டி சில்க்ஸ் வுமன் ப்ளாக் ப்யூர் ஹேண்ட்லூம் செட்டிநாடு காட்டன் சாரி ( Unnati Silks Women Black Pure Handloom Chettinadu Cotton Saree)

அணிவதற்கு கம்பர்ட்டான, ட்ரெடிஷனல் லுக்குடன் கூடிய இந்த சாரியை சிறு மினிமல் அளவு கொண்ட நகைகளுடன் சேர்த்து அணியும்போது உங்கள் குடும்பத்தினர்களே ஆச்சர்யப்படை வைப்பீர்கள். செட்டிநாடு கலாச்சாரத்தோடு வடிவமைக்கப்பட்ட இதன் விலை 1749- மட்டுமே.

Comments

rml6clqg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT