NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வறண்ட சருமத்திற்கான பாடிலோஷன்!!

ஆண்டு முழுவதும் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக் கொள்வதற்கு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது நல்லது.

வறண்ட சருமத்திற்கான பாடிலோஷன்!!

Dry skin ain't got nothing on these picks

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பருவ கால மாற்றத்தின்போது ஏராளமான சருமப் பிரச்னைகள் வரக்கூடும். ஆண்டு முழுவதும் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக் கொள்வதற்கு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது நல்லது. சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்வதற்கு ஸ்வில்ஸ்டர் உங்களுக்கு சில பாடி லோசன்களைப் பரிந்துரைக்கிறது.

The pulm berry body butter இதில் ப்ளாக் பெரி சீட் ஆயில் மற்றும் வைட்டமின் பி3-ன் நற்குணங்கள் இருப்பதனால் வறண்ட சருமத்தை மிருதுவாக்கி சருமத்திற்கு சிறந்த கண்டிசனராக செயல்படுகிறது. பீட்டாவால் அங்கீகரிக்கப்பட்ட The purple vegan body butter – ஐ பயன்படுத்தினால் சருமம் வாசனையாக இருக்கும். இதன் விலை ரூபாய் 520 மட்டுமே!

4d0ul12

Body Butter from Plum

பாதாம் எண்ணெயின் நற்குணங்கள் நிறைந்த இந்த The niivea vanilla & almond oil லோசனை பயன்படுத்தலாம். இதனால் சருமம் நீண்ட நேரத்துக்கு ஈரப்பதத்துடனும், கருமை நிறம் படராமலும் இருக்கும். இதன் விலை ரூபாய் 276 மட்டுமே!

3k5dn3so

Lotion from Nivea

ஷியா பட்டர், கொக்கோ பட்டர், தேங்காய்ப்பால், கற்றாழை ஆகியவற்றில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த the body cupid coconut milk & cocoa butter hand & body lotion பயன்படுத்தலாம். இதில் ஆண்டிஆக்சிடெண்ட், லாரிக் அமிலம் மற்றும் சருமத்துக்கு உகந்த ஆரோக்ய கொழுப்புகள் நிறைந்திருக்கிறது. இதனைப் பயன்படுத்தினால் சருமம் பட்டுப்போல் மிருதுவாகவும் சுற்றுப் புற சூழலிருந்தும் பாதுகாக்கப்படும். இதன் விலை ரூபாய் 199 மட்டுமே.

 

hcdj6t0g

Lotion from Body Cupid

 

மொராக்கன் மற்றும் ஆர்கன் ஆயில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த the bodyshop wild argan oil body butter வறண்ட சருமத்தை மென்மையாக்கி 24 மணி நேரமும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதன் விலை 1539 மட்டுமே!

801fglho

Body Butter from The Body Shop

The cetaphil moisturizing lotion ப்ரத்யேகமாக சென்சிடிவ் மற்றும் வறண்ட சருமத்திற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இது சருமத்தில் உள்ள துளைகளை அடைக்காமல் சருமத்தின் மீது மென்மையாக செயல்படும். பிசுபிசுப்புத் தன்மை அற்ற இந்த லோசனின் விலை ரூபாய் 260 மட்டுமே!

v93dqfjo

Lotion from Cetaphil

The aveeno daily moisturizing லோசனில் ஓட் மீலின் நன்மை உள்ளது. இதனால் சருமத்தின் பி.ஹெச் அளவு சீராகி ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதன் விலை ரூபாய் 850 மட்டுமே!

 

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT