NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

ஐஸ்வர்யா ராயின் அசத்தலான பத்து புதிய உடை ரகங்கள்!

ஐஸ்வர்யா தனது உடைகளை பாரம்பரிய பாணியில் பெரிதும் வடிவமைக்கின்றார்

ஐஸ்வர்யா ராயின் புதிய ரக உடைகள்!

உலக அழகியிலிருந்து ஹாலிவுட் வரையிலும் கோலோச்சியிருக்கும் 50 கிலோ தாஜ்மஹால் என அழைக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் தன்னுடைய உடைகள் மீது எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் பாரம்பரிய உடையெனில் அவரது கவனம் அதீதமாகிவிடும். பல நேரங்களில் பாரம்பரிய உடையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா ராய்யின் சில அற்புதமான புகைபடங்கள்:

ஒரு பிரபல விழாவிற்காக, அவர் ஒரு சிவப்பு நிற சபியாசாச்சி சூட்டை தங்க நகைகளுடன் உடல் முழுவதும் அலங்கரித்துக்கொண்டு இருக்கும் காட்சிகள்தான் இவை.

sdvfmom8

சிவப்பு மற்றும் தங்கம் ஒரு சிறந்த மேட்சிங்.

அவர் ஒரு இளஞ்சிவப்பு நிறமான சுகிருதி & ஆக்ரிதி ஷராரா சூட்டில் சந்த்பாலி காதணிகள் மற்றும் வண்ணமயமான ஜூட்டிகளுடன் சரியான தோற்றத்துடன் இருந்தார்.

01gnt8ag

ஒரு அழகான தோற்றம்

ஐஸ்வர்யா கடுகு நிற சல்வார் கமீஸை சிகங்கரி எம்பிராய்டரி மற்றும் அலங்கரிக்கப்பட்ட நிகர துப்பட்டா அணிந்திருந்தார்.

rpp1v0ao

இது நிச்சயமாகவே நல்ல பொறுத்தமான உடைதான்

ஐஸ்வர்யா பயணம் செய்யும் போது கூட சிக் ப்ளூ சுக்ரிதி & ஆக்ரிதி சூட்டில் இருப்பதை நம்மால் காண முடிகிறது

n1n64jgo

அவரது பயண நடை எப்போதும் புதுப்பாணியான தொடுதலைக் கொண்டுள்ளது

குடும்பத்தினருடன் அவர் பயணிக்கும்போது தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கிக்கொள்வார்.

அரச சிவப்பு நிறத்தில் ஒரு கம்பீரமான தோற்றம்

அவர் ஒரு பழுப்பு நிற நீளமான ஸ்லீவ் சூட்டில் ஒரு ஸ்பிரிங் ஸ்பெஷலைத் தேர்வுசெய்தா.

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

இயற்கை அழகில்லையென யார் சொன்னது?

ஐஸ்வர்யா ஒரு முழு நீள கருப்பு உடையில்...

கருப்பு எப்போதும் எல்லோரும் விரும்பப்படுகின்றது.

வெற்று வெள்ளை சிக்கன்கரி உடையில் கருணையின் வரையறை போல அவர் தோற்றமளித்தார், அது அவருடைய அழகை உண்மையிலேயே பிரகாசிக்க வைத்தது.

இந்த தோற்றத்தில் நிச்சயமாக ஐஸ்வர்யாவின் உடையை ரசிக்காமல் இருக்க முடியாது.

முழு நீள வெள்ளை அனார்கலி உடையில் பல வண்ண மலர் எம்பிராய்டரி மற்றும் அலங்கார நெக்லைனுடன் ஐஸ்வர்யா.

 சல்வார் கமீஸில் ஐஸ்வர்யா

 திருமண பாணியில் உடையணிவதை ஐஸ்வர்யா பெரிதும் விரும்புவார்.

Comments

(Also Read: Miss World From India: 6 Beauty Queens Who Have Made Us Proud)



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT