ADVERTISEMENT

100 நிமிடங்களுக்கு அளிக்கப்படும் இந்த பிரத்யேக மசாஜ் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும்

உடலை ரிலாக்ஸ் செய்ய, புத்துணர்ச்சி அடைய உடற் பயிற்சி, மசாஜ் செய்வது வழக்கம். புது வகையான பாலினீஸ் மசாஜ் சென்னையில் உள்ள பிரபல ஸ்பாவில் இடம் பெற்றுள்ளது

சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையத் ஹோட்டலில் பாலினீஸ் மசாஜ் அறிமுகமாகியுள்ளது. 100 நிமிடங்களுக்கு அளிக்கப்படும் இந்த பிரத்யேக மசாஜ் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும்.

புகழ்பெற்ற ஜவனீஸ் ப்ளிஸ், ஜவனீஸ் லூலூர், பாலனீஸ் மசாஜ் ஆகியவை பார்க் ஹையத் அன்டாப்புரா ஸ்பாவில் இடம் பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்த ஸ்பா சேவைகள் இடம் பெற்றுள்ளன. முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி உள்ளது.

இடம்: பார்க் ஹையத், கிண்டி
தேதி - செப்டம்பர் 30 வரை
மேலும் விவரங்களுக்கு - 8939871123