NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சென்னையில் டீடாக்ஸ் தசரா!

சென்னை ஹயாட் ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்வில், செட்டிநாடு ஸ்பைஸ் ஸ்கிரப், டீப் டிஸ்யூ மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்

சென்னையில் டீடாக்ஸ் தசரா!

எந்த ஒரு விஷயத்தையும் புத்துணர்வான மனநிலையில் செய்யும் போது அது நிச்சயம் வெற்றியடையும். உடல் புத்துணர்வோடு இருந்தாலே மனது லேசாகிவிடும். தற்போது இதற்கான நேரம் வாந்து விட்டது. ஆம்! 'அன்டபுரா ஸ்பா, டீடாக்ஸ் தசரா' என்ற நிகழ்வை நடத்த உள்ளார்கள். உடலை டீடாக்ஸ் செய்து மனதை புத்துணர்வாக்குங்கள்.

சென்னை ஹயாட் ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்வில், செட்டிநாடு ஸ்பைஸ் ஸ்கிரப், டீப் டிஸ்யூ மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஸ்ட்ரெஸ் முழுவதும் நீங்கி முழுமையான புத்துணர்வைப் பெற முடியும். ரூ.5300/- க்கு (120 நிமிடங்கள்) ஸ்பாவும், 2000/-க்கு கிளென்ஸிங் ஃபேஷிலும் (45 நிமிடங்கள்) செய்துக் கொள்ளலாம்.

Comments

இந்த சலுகையைப் பெற முன்கூட்டியே 044-7177 1234, +91 8939871123 ஆகிய எண்களிலும் அல்லது chennai.park@hyatt.com என்ற மின்னஞ்சலுக்கும் தொடர்பு சொண்டு, பதிவு செய்துக் கொள்ளவது அவசியம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT