NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்க ஆஃபருக்கு அளவே இல்லையா..!! Amazon, Flipkart-ன் அட்டகாசமான 9 தீபாவளி டீல்ஸ்..!

Amazon, Flipkart Diwali Deals- சாதாரண நாட்களில் ஆஃபர் அறிவித்தாலே விற்பணை அமோகமாக இருக்கும்

உங்க ஆஃபருக்கு அளவே இல்லையா..!! Amazon, Flipkart-ன் அட்டகாசமான 9 தீபாவளி டீல்ஸ்..!

Amazon, Flipkart Diwali Deals- ஆன்லைன் விற்பணையில் முன்னணி நிறுவனங்களான அமேசானும், ஃப்ளிப்கார்ட்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் வரை 30 முதல் 80 சதவீதம் வரை பல அட்டகாசமான ஆஃபர்களை அனைத்துப் பொருட்களுக்கும் வழங்குகின்றன...

அக்டோபர் மாதம் வந்துவிட்டாலே தீபாவளி பற்றிய எண்ணம் நம் எல்லோரிடம் வந்துவிடும். நாள் நெறுங்க நெறுங்க, தீபாவளிக்குத் தேவையான துணிமணிகள், பட்டசுகள், பூஜைகளுக்குத் தேவையான பொருட்கள், பலகாரம் செய்யத் தேவையான பொருட்கள் என பலவற்றை வாங்க வேண்டியிருக்கும். பண்டிகை முடியும் வரை purchase பண்ணிக் கொண்டே இருப்போம். விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், நாம் அதற்குத் தயாராகிவிட்டோமா..? தேவையானவற்றை வாங்கிவிட்டோமா..?

சாதாரண நாட்களில் ஆஃபர் அறிவித்தாலே விற்பணை அமோகமாக இருக்கும். இந்நிலையில், ஆன்லைன் விற்பணையில் முன்னணி நிறுவனங்களான அமேசானும், ஃப்ளிப்கார்ட்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் வரை 30 முதல் 80 சதவீதம் வரை பல அட்டகாசமான ஆஃபர்களை அனைத்துப் பொருட்களுக்கும் வழங்குகின்றன...

(Also Read: Diwali Special Amazon Sale 2019: 10 Gorgeous Dupattas To Pair With Your Ethnic Outfits)

எனவே, தீபாவளிக்குத் தேவையான பூஜை பொருட்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், வீட்டை ஒளிமயமாக்க விளக்குகள் மற்றும் டைனிங் செட் ஆகியவற்றைச் சிறந்த சலுகையில் வாங்கிக் கொள்ளலாம். இவை அனைத்தையும் வாங்கி இந்த தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

(Also Read: Diwali 2019: 8 Gifts That Every Tech Lover Will Be Excited To Own)

Top offers from Amazon Sale and Flipkart Sale

  • Up to 75% off on skin and haircare

  • Men's clothing up to 80% off

  • Up to 40% off mobiles

  • Cookware starting at Rs 99

அந்த வகையில் நம்மை அழகு படித்திக்கொள்ளவும், பண்டிகை நாளன்று வீடுகளை அழகாக்கவும் அமேசானிலும் ஃப்ளிப்கார்ட்டிலும் இருக்கும் சூப்பரான டீல்களில் 9 டீல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன...

1.Me&You Puja Thali

Me&You Puja Thali set-ல் தீபாவளி பூஜைக்குத் தேவையன பத்தி, செந்தூரம், மஞ்சள், ஸ்டீல் தட்டு, ஸ்டீல் கரண்டி, பூஜைக்குத் தேவையான நறுமணப் பொருட்கள் உட்பட 31 பொருட்கள் உள்ளன. இந்த பூஜை செட் ரூ. 342-க்கு வழங்கப்படுகிறது. Buy on Flipkart

2.Veet Hair Removal Cream

மஞ்சள் மற்றும் குங்குமப்பூக்களுடன் சந்தன நறுமனம் கொண்ட Veet hair removal cream-ன் 3 பேக்குகள் 30% சதவீத ஆஃபருடன் ரூ. 252-க்கு விற்கப்படுகிறது. Buy on Flipkart

3.Flipkart Tealight Holder

வீட்டை தெய்வீகமாக அலங்கரிக்க, விநாயகர் உருவத்தில் தங்க நிரம் பூசப்பட்ட இரும்பாலான டீ-லைட் ஹோல்டர் (Flipkart Smartbuy Tealight Holder) 75% சதவீதம் ஆஃபரில் 99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. Buy on Flipkart

4.Craft Junction Tealight Set

Craft Junction Mosaic Tealight Set கப் வடிவில் 3 கண்ணாடி டீலைட் ஹோல்டர்களுடன் விற்பனையாகிறது. பல வண்ணங்களில் இருக்கும் இந்த ஹோல்டர்களின் விலை ரூ. 313 ஆகும். Buy on Flipkart

5.Ocean Tom Collins Glass Set

விருந்தாளிகளுக்கு உபசரிக்க scratch and heat resistant கொண்டு நீண்ட காலம் உழைக்ககூடிய 6 அழகிய கண்ணாடி கிளாஸ் செட் ரூ. 680-க்கு ஆஃபரில் விற்பனையாகிறது. Buy on Amazon

(34 ratings & reviews)
680
999
(31% OFF)
Buy on Amazon

6.JBL Portable Wireless Speaker

JBL Go Portable Wireless Speaker-ல் noise cancelling Speaker உள்ளது. தொடர்ந்து 5 மணிநேரம் பாடக்கூடிய இந்த ஸ்பீக்கர் 48 சதவீத ஆஃபரில் விற்கப்படுகிறது. Buy on Amazon

(20K+ ratings & reviews)
1,799
2,699
(33% OFF)
Buy on Amazon

7.Collectible India Gift Set

Collectible India Gift Set-ல் ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட லக்ஷ்மி கணேஷா செட், 4 மிதக்கும் மெழுகுவர்த்திகள் மற்றும் பரிசு பெட்டியில் வாழ்த்து அட்டை ஆகியவை அடங்கும். இந்த கிஃப்ட் செட் 50 சதவீத ஆஃபரில் விற்கப்படுகிறது. Buy on Amazon

8.Two Moustaches Temple Bell

Two Moustaches Vintage Temple Bell மயில் வடிவமைப்பைக் கொண்ட பித்தளையால் ஆன தொங்கும் மணியாகும். Buy on Amazon

9.Luminarc Dinnerware Set

Luminarc Dinnerware Set இலை டிசைன் அச்சடிக்கப்பட்ட 27 வகையான கண்ணாடி பொருட்களைக் கொண்ட டைனிங் செட் ஆகும். Buy on Amazon

(Also Read: Amazon Sale 2019: Last Chance To Grab Deals On These Top 10 Activity Trackers)

Shop for more glassware here.

Comments

Don't miss out on these great deals before the festival arrives.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT