NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வீக் எண்டு பயணத்தில் எடுத்து வைக்க வேண்டிய முக்கியமான 5 பொருட்கள்

அவசரமாக முடிவு செய்யப்படும் இந்தப் பயணம் உங்களுக்கு புது அனுபவமாக இருந்தாலும் நீங்கள் இந்த பயணத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்களை என்னென்ன என்பதை தொகுத்துக் கொடுக்கிறது ஸ்வில்ஸ்டர்.

வீக் எண்டு பயணத்தில் எடுத்து வைக்க வேண்டிய முக்கியமான 5 பொருட்கள்

நண்பர்களுடன் வீக் எண்டு ப்ளானை மாலை முடிவு செய்துவிட்டு  கிளம்புவதற்கு தயாராகிறீர்களா… அவசரமாக முடிவு செய்யப்படும் இந்தப் பயணம் உங்களுக்கு புது அனுபவமாக இருந்தாலும் நீங்கள் இந்த பயணத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய  முக்கியமான பொருட்களை என்னென்ன என்பதை தொகுத்துக் கொடுக்கிறது ஸ்வில்ஸ்டர். 

டாய்லெட்ரி கிட் 

அவசரமாக முடிவு செய்யப்படும் பயணத்திற்கு மேக்கப் பொருட்களை எடுத்து வைக்க மறந்து விட்டாலும் கூட, டூத் ப்ரஷ், டூத் பேஸ்ட் மற்றும் சானிட்டரி பேட்ஸ், ஸ்கின் மற்றும் ஹேர் ப்ராடக்ட் பொருட்களை ஒரே பையில் வைத்துக்கொள்ள இந்த பவுச் உதவும். இதன் விலை ரூ. 1748 முதல் 2499 மட்டுமே. 

9uu6l4io

 

 

2. பவர் பேங்க் 

உங்களின் பயணத்திட்டங்கள் ஏதும் முழுமையாக தெரியாத பட்சத்தில் கட்டாயாமாக பவர் பேங்கை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிலிப்ஸின் இந்த பவர்பேங்க் விலை ரூ.999 முதல் 1499 வரை மட்டுமே. 

9uinh8d

 

 

3. ஃப்ளாட்செப்பல்ஸ் 

பயணங்களில் பேன்ஸியான ஹை ஹீல்ஸ்களை எடுத்து வைக்காமல் உங்களின் உடைக்கு ஏற்ற சிம்பிளான ஃப்ளாட் செப்பல்களை எடுத்து வைக்கலாம். இதை எடுத்து வைக்க உங்களின் ட்ராவல் பேக்கில் அதிக இடத்தை ஒதுக்கவேண்டிய அவசியம் இல்லை.

 

q8b5tbvo

 

4. மாஸ்க் 

உங்களுக்கு சின்ன வெளிச்சம் முகத்தில் பட்டால்கூட தூக்கம் கலைந்து விடுமா… அப்படியென்றால் நிச்சயமாக உங்களது ட்ராவல் பேக்கில் ஐ மாஸ்க்கிற்கு ஒரு இடம் வேண்டும். தி பேப்பர் ப்ளான் ஐ மாஸ்க்கின் விலை ரூ. 237 முதல் 399 வரை மட்டுமே. 

 

gs0cf47g

 

 

5. லேயர்ஸ் 

இரவில் தாமதமாக வீடு வந்து சேர நேரலாம் அப்போது குளிர் எப்படி இருக்கும் எனத் தெரியாது. நீங்கள் குளிரிலிருந்து தப்பிக்க ஸ்டைலான டெனிம் ஜாக்கெட் உங்களுக்கு உதவும். இது ரூ. 3288 முதல் 4699 வரையான விலைகளில் கிடைக்கிறது. 

 

alll76co

 

 

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT