NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கண் சோர்வை போக்க இதனை பயன்படுத்துங்கள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

கண் சோர்வை போக்க இதனை பயன்படுத்துங்கள்!

ஆரோக்கியம், அழகு சாதன பொருட்கள், வேலை போன்ற காரணிகளால் கண்கள் சோர்வடைந்து விடுகின்றன.  கண்களின் சோர்வை போக்கி, புத்துயிர் கொடுப்பதற்காக சில பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது. 

இந்த HealthMart Eye பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து பின் கண்களுக்கு மேல் பொருத்தலாம்.  இது கண்களை குளுமையடைய செய்து பொலிவாக்கும்.  இந்த ஜெல் மாஸ்கின் விலை ரூபாய் 131/- முதல் 240/- வரை மட்டுமே.

htkd18ao

 

இரவு தூங்காமல் இருக்கும் போது சில சமயங்களில் கருவளையம் மற்றும் வீக்கம் ஏற்படும்.  இந்த Anatomicals Puffy The Eye Bag Slayer பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 1293/- மட்டுமே.

ugl5l0p

 

இந்த NYX Faux Whites ஐ லைனர் பயன்படுத்த கண்கள் சற்றே பெரிதாக தோற்றமளிக்கும்.  இதன் விலை ரூபாய் 1442/- முதல் 2399/- வரை மட்டுமே.

t7rnsau

 

இந்த WOW Under Eye Roller பயன்படுத்தினால் கண்களை சுற்றியுள்ள கருவளையம் மற்றும் வீக்கம் சரியாகி விடும்.  இதில் ஜின்செங் மற்றும் கஃபைனின் நன்மைகள் இருப்பதால் கண்களுக்கு உடனடி பொலிவு கிடைக்கும்.  இதன் விலை ரூபாய் 449/- முதல் 999/- வரை மட்டுமே.

pollv1c

க்ரீமி மற்றும் லைட் வெயிட் கன்சீலர் பயன்படுத்தினால் கண்களை சுற்றியுள்ள இடம் சில நிமிடங்களிலே பொலிவாகிவிடும்.  இந்த L.A. Girl Pro HD Orange Corrector வாங்கி பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 388/- முதல் 599/- வரை மட்டுமே.

Comments
r2ghoi58

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT