NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சம்மரில் ஆண்களுக்குத் தேவையான 10 ஸ்கின் கேர் பொருட்கள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சம்மரில் ஆண்களுக்குத் தேவையான 10 ஸ்கின் கேர் பொருட்கள்!

கோடையின் வெப்பம் கடுமையாக இருந்தாலும் விளையாட போகாமல் இருக்க மாட்டோம்.  பைக் எடுத்துக் கொண்டு லாங் ட்ரைவ் செய்யவும் ப்ளான் செய்து இருப்பீர்கள். ஆனால், இந்த கொளுத்தும் வெயில் உங்கள் சருமத்தை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்று நினைத்துப் பார்த்து உள்ளீர்களா? ஸ்கின் டேன், சருமம் வறட்சி, ஆயில் என பாதிப்புகள் ஏராளம். சருமத்தை பாதுகாக்க எந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? இல்லையென்றால் கவலை வேண்டாம். உங்களுக்காக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் ஆண்களுக்கான 10 பெஸ்ட் ஸ்கின் கேர் பொருட்கள்.

இந்த பாத் & பாடி  வாஷை நீங்கள் தலைக்கும், உடலுக்கும் பயன்படுத்தலாம். 

இது லோரியல் மென் எக்ஸ்பெர்ட் சார்க்கோல் பிரைட்னிங் ஃபோம். சார்க்கோலின் சக்தி மற்றும் சாலிசிலிக் ஆசிட் சருமத்துக்கு பொலிவைத் தரும்.

இது லோட்டஸ் மென் அட்வான்ஸ்ட் டெய்லி UV ஷீல்டு. இதுல் SPF 30 PA+++ இருப்பதால் வழவழப்பு இல்லாதது. அனைத்து சருமத்துக்கும் ஏற்றது.

வெளியே சென்று வந்தவுடன் சருமம் கறுத்துவிட்டதா? இந்த Phy No Tan, Man Face + Body Scrub பயன்படுத்தி சருமத்தை காத்திடுங்கள். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பளபளப்பைத் தரும்.

இந்த கார்னியர் ஆயில் க்ளீயர் டீப் க்ளென்ஸிங் ஃபேஸ் வாஷில் மினரல் க்ளே மற்றும் மெந்தால் இருப்பதால் ஆயிலைக் குறைத்து சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும். 

சம்மரில் பருக்கள் தொல்லையா? இந்த ஹிமாலயா மென் பிம்பிள் க்ளீயர் நீம் ஃபேஸ் வாஷ் கொண்டு பருக்களை போக்குங்கள். உடனடியாக சருமத்தில் ஊடுருவி நல்ல பலன் தரும்.

இந்த மேன் கம்பெனி சார்க்கோல் பாடி வாஷில் லெமன்க்ராஸ் மற்றும் இலவங்கப்பட்டை ஆயில் இருப்பதால், சருமத்தை டீடாக்ஸ் செய்து இறந்த செல்களை அகற்றி சருமத்தை புத்துயிர் பெறச் செய்கிறது.

இந்த நிவ்யா மென் லிப் பாம் கொண்டு உங்கள் உதடுகளைப் பாதுக்காக மறவாதீர்கள்.  SPF 15 இருப்பதுடன் ஷைனிங் மற்றும் வாசனை இல்லாதது.

இது பையோடிக் மென் பையொ வைல்டு க்ராஸ் ஆஃப்டர் ஷேவ் ஜெல். உடனடியாக சருமத்துக்குள் சென்று குளிர்ச்சியைத் தந்து எரிச்சலைப் போக்கும்.

Comments

இந்த இண்டஸ் வாலி டியோடரன் ஸ்டில்க்கில் கேப்ச்சரிங் ஃபார்முலா இருக்கிறது. இதனால் 12 மணி நேரம் வரை பாதுகாப்பு தரும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT