NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

மழைக் காலத்தில் உங்களுக்குத் தேவையான 8 Waterproof கேட்ஜெட்ஸ்!

மழைக்காலத்திலும் சர்வ சாதரணமாக உங்களுக்குப் பிடித்த கேட்ஜெட்களை உபயோகிக்கலாம். காரணம் இது வாட்டர் ப்ரூப் டெக்னாலஜி கொண்ட கேட்ஜெட்ஸ்.

இனி மழைக்கு நோ டென்சன்.. குறைந்த விலையில் வாட்டர் ப்ரூஃப் கேட்ஜெட்ஸ்.. இதோ உங்களுக்காக

ஜூலை மாத இறுதிக்கு வந்துவிட்டோம். இனி மழைக்காலம்தான். இப்போதே சில இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கிவிட்டன. பலர் வெளியில் செல்லும் போது வாட்ச், ஸ்மார்ட்போன், ஹெட்செட் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் கவரையும் எடுத்துச் செல்வார்கள். லேசாக மழைத்துளி பட்டாலும், சில கேட்ஜெட்கள் செயலிழந்து விடும். இப்படியான சூழலில் மழையில் நனைந்தாலும் சேதமாகாத 8 வாட்டர் ப்ரூப் கேட்ஜெட்ஸைப் பற்றி இங்குப் பார்க்கலாம். 

1. வாட்டர் ப்ஃரூப் ஹெட்போன்:

இப்போது ஹெட்போன் பயன்படுத்துவது அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகி விட்டது. குறிப்பாக பயணங்கள் மேற்கொள்ளும் போது பாடல்களைக் கேட்பதற்கும், போன் அழைப்புகள் பேசுவதற்கும் ஹெட்போன் பெரிதும் உதவிபுரிகிறது.
 

2. வாட்டர் ப்ஃரூப் கேமரா:

நம்மூரில் அண்மைக்காலமாக புகைப்பட ஆர்வலர்கள் அதிகரித்துக் வருகின்றனர். குறிப்பாக புகைப்படக் கலையில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் வைல்டு லைஃப் போட்டோகிராபி, கேஷ்வல் போட்டோகிராபி என விதவிதமான படங்களை கணக்கச்சிதமாக எடுக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், இப்போது மழைக்காலம் வந்துவிட்டது. மழையில் போட்டோ எடுக்க முடியுமா? கேமரா கொண்டு செல்ல முடியுமா? நிச்சயம் முடியும். இதோ வாட்டர் ப்ரூப் கேமரா.

(Also Read: 5 Smart Gadgets You Didn't Know Your Home Needed)

3. வாட்டர் ப்ஃரூப் ஃபிட்னஸ் பேண்ட்:

ஸ்மார்ட்போன்களைப் போலவே ஃபிட்னஸ் பேண்ட் உபயோகமும் லைப்ஃஸ்டைலில் ஒன்றாகி விட்டது. அந்தவகையில், தற்போது வாட்டர் ப்ரூப் வசதியுடன் ஃபிட்னஸ் பேண்ட் ஆன்லைனில் கிடைக்கிறது. இனி இதைக் கையில் கட்டிக்கொண்டு சர்வசாதரணமாக வெளியில் சுற்றலாம். மழையில் செயலிழந்து விடுமோ என்ற கவலையில்லை. 

4. வாட்டர் ப்ஃரூப் ஸ்பீக்கர்:

உங்களுக்கு தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அல்லது மொட்டை மாடியில் நின்று பாட்டு கேட்பது, இசை இசைப்பது பிடிக்குமா? அப்படியென்றல் இது உங்களுக்கானதுதான். சில ஸ்பீக்கர்கள் மழை, இடியில் செயலிழந்து விடும். அந்தக் கவலையைப் போக்கும் வகையில், குறைந்த விலையில் வாட்டர் ப்ஃரூப் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இனி மழைக்கு நோ டென்சன். 

(Also Read: 8 Monsoon-Proof Makeup Products That Will Not Budge This Season)

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT