NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மன அழுத்தத்தை குறைக்கும், பெரியவர்களுக்கான 5 கலரிங்க் புத்தகங்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும், பெரியவர்களுக்கான 5 கலரிங்க் புத்தகங்கள்

குழந்தைகள் மட்டுமே வண்ணம் தீட்டும் புத்தகத்தை விரும்புவதில்லை. இன்றைய காலத்தில் இளைஞர்களும் கலரிங்க் புத்தகத்தை மிகவும் விரும்புகிறார்கள். உங்களின் கற்பனைத் திறன் மேம்படுவதோடு உங்களின் மனம் அமைதியடைகிறது, கவனிக்கும் திறனும் அதிகரிக்கிறது. பெரியவர்களுக்கான கலரிங்க் புத்தகத்தை வாங்க விரும்புகிறீர்களா இந்த 5 -ஐ முதலில் முயற்சித்து பாருங்கள்

எளிமையான டிசைனுடன் இருக்கக்கூடிய கலரிங்க் புத்தகம் தான் உங்கள் தேடுதல் என்றால் Refreshing Mandala- Colouring Book உங்களுக்கானது. இதன் விலை ரூ. 175/- மட்டுமே.

b3labms8

Creative Doodle Colouring வழங்கும் இந்த கலரிங்க் புத்தகம் பேப்பர் பேக் எடிசனில் 32 தனித்துவமான டிசைன்களில் வருகிறது இதன் விலை ரூ.140/- மட்டுமே

5t2bq8k

உங்களுக்கு நுணுக்கமான டீடெய்ல்களுடன் கூடிய இந்த கலரிங் புத்தக் வேண்டுமென்றால் உங்களுடைய சாய்ஸ் Mindfulness Colouring Bookதான். இது உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. விலை ரூ. 378/- மட்டுமே

s2rr6pqg

உங்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தகத்தில் விலங்குகள் அதிகம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்படியென்றால் உங்கள் தேர்வு Majestic Animals கலரிங்க் புத்தகம்தான். இந்த புத்தகத்தில் நீங்கள் வண்ணம் தீட்டிய பக்கத்தை தனியாக எடுத்து ஃப்ரேம் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ. 159/- மட்டுமே

488hb7c8

நீங்கள் இயற்கையை விரும்பக்கூடியவராக இருந்தால் உங்களுடைய தேர்வாக இருக்க வேண்டியது Secret Garden: An Inky Treasure Hunt and Coloring Bookதான். இதன் விலை ரூ. 524/- மட்டுமே.

Comments
0c61j28o

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT