NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

விலை குறைவான கிருஸ்துமஸ் கிஃப்ட்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

விலை குறைவான கிருஸ்துமஸ் கிஃப்ட்ஸ்

கிருஸ்துமஸ் பண்டிகைக்காக உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு நீங்கள் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து அசத்தலாம். ஆனால் உங்களால் ஆடம்பரமான மற்றும் அதிக விலை கொடுத்து பரிசு பொருட்களை வாங்க முடியாவில்லை என்று கவலைப்பட தேவையில்லை. குறைந்த விலையில் அழகு நிறைந்த பொருட்களை வாங்கி கொடுத்து கிருஸ்துமஸை கொண்டாடலாம்.

செண்டட் கேண்டில்ஸ்

உங்கள் பெட்ரூம் அல்லது பால்கனி பகுதியில் இந்த நறுமணம் வீசும் கேண்டிலை ஏற்றி வைக்கலாம். இவை பரப்பும் நறுமணமானது உங்கள் மனதை ஆற்றுப்படுத்துவதாக இருக்கும். இந்த Lighthaus Scented Candle தங்க நிற பெல் ஜாரில் வருகிறது. வென்னிலா செண்டட் கேண்டிலின் விலை ரூபாய் 499/- முதல் 699/- வரை மட்டுமே.
 

idpmvjpo

மக்

காபி மற்றும் டீ குடிப்பது உங்கள் விருப்பமாக இருந்தால் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் மக் வாங்கலாம். இந்த காபி மக் உங்கள் சமையல் அறை மற்றும் அலுவலக மேஜைக்கு மேலும் அழகு சேர்க்கக்கூடியதாக இருக்கும். இந்த Tied Ribbons Mug செராமிக்கால் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும் அழகான ப்ரிண்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூபாய் 329/- முதல் 759/- வரை மட்டுமே.

4tm931to

கோஸ்டர்

காபி மக் உங்களிடம் இருக்கிறதென்றால் கட்டாயமாக கோஸ்டரும் இருக்க வேண்டும். காபி டேபிளுக்கு அழகு சேர்க்கும் விதமாக வெவ்வேறு நிறத்தில் வரும் கோஸ்டரை வாங்கலாம். இந்த Yaya Café Coaster Set கிருஸ்துமஸ் தீம் போடப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூபாய் 499/- முதல் 799/- வரை மட்டுமே.

ikahicv

இயர் மஃப்ஸ்

குளிர்கால காற்று முதலில் உங்கள் காதுகளையே வந்தடையும். இதனால் சளி, இருமல், காது வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இந்த Pink Flamingo Ear Muffs வாங்கி பயன்படுத்தலாம். மிகவும் மென்மையான இந்த இயர் மஃபின் விலை ரூபாய் 249/- முதல் 299/- வரை மட்டுமே.

Comments
q3vbt028

கீ செயின்

கீ செயின்களில் ஃபர்ரி கேரக்டர் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தால் கண்கவரும் வகையில் இருக்கும். Bestoyard Reindeer Keychain பாம்-பாம் ஸ்டைல் ஃபர்ரி கீ செயினின் விலை ரூபாய் 312/- மட்டுமே.

0coc6b68



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT