NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் ஸ்டைலைச் சொல்லும் அட்டகாசமான 5 பேக்குகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

அன்றாடம் தேவைக்காக ஹேண்ட்பேக்கை எடுத்துச் சென்றாலும், அதை ஸ்டைலாகவும் அழகாகவும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா...இதோ உங்களின் தேவைகளை அறிந்து 5 அழகான பைகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

tote bag மளிகை சாமான்கள், துணிகள் என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்ல வசதியானது. வெள்ளை நிறப்பையில் பிரிண்டு செய்யப்பட்டது. இதன் விலை ரூ.349/-
 

bb83e4g


 

Mammon faux வழங்கும் லெதர் ஹேண்ட்பேக் மிகவும் அழகானது. க்ளாசியாக இல்லை என்றாலும் உங்களின் தேவைக்கேற்ற பொருட்களை வைத்து எடுத்துச் செல்லலாம். இதன் விலை ரூ.269/-

 

pfqolv

 

Vivinkaa  வழங்கும் சாட்சல் பேக்? பூக்கள் பிரிண்டு செய்யப்பட்ட இந்த பேக் இரண்டு பெரிய மற்றும் இரண்டு சிறிய பாக்கெட்டுகளுடன் வருகிறது. இதன் விலை ரூ.699/-

mr4n0f5o
 
 
Exotic India வழங்கும் மல்டிகலர் பிரிண்டு பேக்பேக் ரோஸ் நிறத்தில் வருகிறது. இந்த பை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். இதன் விலை ரூ. 1,540/-
 
n1jg5rs8

 

khaki PFERD வழங்கும் லேப்டாப் பேக்பேக் ஸ்டைலான தோற்றத்தை கொடுக்கும். இதை ட்ராவல் பேக்காகவும் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 1,299/-o5beite8

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT