NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வண்ண வண்ண நிறங்களில் 5 ஐலைனர்ஸ்

கிளாசிக் ஐ லைனர்களை தூக்கி வைத்து விட்டு, புதிய ட்ரெண்டியான கலர் ஃபுல் ஐலைனர்களுக்கு ஹலோ சொல்லாம் வாங்க…

வண்ண வண்ண நிறங்களில் 5 ஐலைனர்ஸ்

சட்டென உங்களை பார்க்க வைக்கும் வித்தியாசமான வண்ணங்களில் ஐலைனர்ஸ் போடுவதுதான் இப்போ ட்ரெண்டு. கிளாசிக் ஐ லைனர்களை தூக்கி வைத்து விட்டு, புதிய ட்ரெண்டியான கலர் ஃபுல் ஐலைனர்களுக்கு ஹலோ சொல்லாம் வாங்க… நீங்கள் விரும்பும் 5 வண்ணங்களில் ஐலைனர்ஸை பார்க்கலாம். 

1. லாக்மீஅப்ஸல்யூட்ஸ்பார்க்ளீங்ஆலிவ்ஐலைனர் (Lakme Absolute Sparkling Olive Eyeliner)

மெட்டாலிக் ஐ ஷேடஸுடன் இந்த ஆலிவ் பச்சை நிற ஐலைன்னர் உங்களை கூடுதல் அழகுடன் காட்டும். அடர்த்தியான நிறமான இது உங்களை ரெட் கார்பெட் பிரபலமாக நிச்சயம் மாற்றும் இதன் விலை ரூ. 315/- 

4doct108

 

2. கலர்பார்ஆல்மேட்புளூலைனர் (Colorbar All Matte Blue Eyeliner )

மேட் ஃபினிசைக் கொடுக்கும் ஐலைனர் உங்களின் கண்களுக்கு டெப்த்தான அழகைக் கொடுக்கு. ஒரு முறை ஐலைனர் போட்டாலே போது ஸ்மூத்தான லுக்கை கொடுக்கும். 2.5 எம்எல் ஐலனரான இதன் விலை ரூ.523/-

js6sstkg

 

3. மேபிலியான்நியூயார்க்லாஸ்டிங்ட்ராமாபாலிஸ்டுஅமத்திஸ்டுஜெல்லைனர் (Maybelline New York Lasting Drama Polished Amethyst Gel Liner)

ஜெல் டெக்னாலஜியில் வருகிறது இந்த ஐ லைனர். தண்ணீர் பட்டாலும் அழியாத இந்த ஜெல் பென்சில் அடர்த்தியான கலராக இருக்கும். 16 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த ஐலைனரின் விலை ரூ.532/-

 

fg02q4l8

 

 

4. ஒண்டர்2 சூப்பர்ஸ்டேக்ளிட்டர்பின்ங்வாட்டர்புரூவ்லைனர் (Wunder2 SuperStay Glitter Pink Waterproof Eyeliner) 

தண்ணீர்பட்டாலும் அழியாத நீண்ட நேரம் இருக்ககூடிய பென்சில் ஐலைனர். தள்ளுபடியில் இதன் விலை ரூ.1,725/-

f06vh0d

5. எல்கேர்ள்க்ளாட்கோல்ட்மைன்ஜெல்லைனர் (L A Girl Glide Goldmine Gel Liner)

புது விதமான க்ளிட் ஐலனர் மிருதுவான அதே நேரத்தில் மினுமினுப்பையும் கொடுக்கக்கூடியது. இதன் விலை ரூ.305/-

 

Comments
b5ugafbg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT