NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கோடைக் காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 லைட் வெயிட் சன் ஸ்கீரின்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

கோடைக் காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 லைட் வெயிட் சன் ஸ்கீரின்

இந்த கோடை காலத்தில் சருமத்தைப் பராமரிக்க சன்ஸ்கீரின் மிகவும் அவசியம். பலர் இதைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் சில க்ரீம்கள் நம் சருமத்தின் மீது கணமாகவும்  நம் சருமம்  உறிஞ்சி கொள்வதற்கு சிரமமாகவும் இருக்கும். இதைத் தவிர்க்க லைட்வெயிட்டான 5 சன்ஸ்கீரினை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

 

VLCC வழங்கும் இந்த சன்ஸ்கீரின் தண்ணீர் பட்டாலும் கரையாதது. இது ஆலிவ் ஆயில் மற்றும் கேரட் சாறுகளினால் உருவாக்கப்பட்டது. எஸ்பிஎஃப் 60 ஆக வருகிறது. வெயிலினால் சருமம் கருக்காமல் இருக்க உதவுகிறது. இதன் விலை ரூ.446/-

168719bo

 

Lotus Herbals வழங்கும் சன்ஸ்கீரின் அன்றாட பயன்பாட்டுக்கு உரியது. எஸ்பிஎஃப் 40 ஆக வரும் இந்த சன்ஸ்கிரீனை அனைத்து விதமான ஸ்கின்னுக்கும் ஏற்றது. இதன் விலை ரூ.275/-

tt83piog

 

Biotique வழங்கும் ஃபேஸ் லோஷனில் சந்தனத்தின் பயன்கள் உள்ளன. எஸ்பிஎஃப் 50 ஆகவும் யூவி கதிர்களிலிருந்து சருமத்தை பாதுக்காக்கக் கூடியதாகவும் வருகிறது. இதன் விலை ரூ.245/-

4gmist7o

 

Nivea Moisturising Sun Lotion ஒட்டாத அதே நேரத்தில் தண்ணீர் பட்டாலும் கலையாதது. எஸ்பிஎஃப் 50 ஆக வருகிறது. இதன் விலை ரூ.374/-

 

hkmis42

 

Himalaya சன்ஸ்கிரீன் ஆயுர்வேத நற்குணங்களால் நிறைந்தது. எண்ணெய் இல்லாத ஃபார்முலாவில் வரக்கூடிய இந்த சன்ஸ்கீரின் சருமம் கருப்பாக மாறுவதை தவிர்க்கிறது. இதன் விலை ரூ.162/-

 

tesv0ot

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT