NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் அலுவலக டேபிளை அலங்கரிக்கும் 5 செடிகள்

வேலைநேரத்தில் புத்துணர்ச்சியையும் உங்கள் டேபிளுக்கு அழகையும் நிச்சயம் கொடுக்கும்.

உங்கள் அலுவலக டேபிளை அலங்கரிக்கும் 5 செடிகள்

வீட்டிற்குள் செடி வளர்ப்பதால் என்பது உங்கள் அறையின் அழகை அதிகரிக்கிறது. இது வீட்டிற்கு மட்டுமல்ல  அலுவலகத்திற்கும் பொருந்தும். அலுவலகத்தில் உங்களின் டேபிளில் செடி  இருக்கும்போது  வேலைநேரத்தில் புத்துணர்ச்சியையும் உங்கள் டேபிளுக்கு அழகையும் நிச்சயம் கொடுக்கும். உங்களின் ஆஃபிஸ் டேபிளை அலங்கரிக்கும் செடிகலை பார்க்கலாமா….

இரண்டு செடிகளை வளர்க்க விரும்பினால் Rolling Nature வழங்கும் இந்த பிளானட்கள் நிச்சயமாக உங்களின் தேடலாக இருக்கும். பிரவுன் நிற செராமிக் தொட்டியில் மணி பிளானட் மற்றும் ஜடு பிளானட்டுமாக வருகிறது. சதுர வடிவ செராமிக் பாட் நிச்சயமாக உங்கள் டேபிளுக்கு கூடுதல் அழகைச் சேர்க்கும். இதன் விலை ரூ.599/-  

dru477u

கூடுதலாக பளிச்சென இருக்கும் பிளானட்களை விரும்புகிறீர்கள் என்றால் Rolling Nature வழங்கும் காற்றை சுத்தப்படுத்தும் கோல்டன் மணி பிளானட்டை வாங்கலாம். பச்சை நிற செராமிக் பாட்டில் வருகிறது. இதன் விலை ரூ.399/- 

3aspeskg
 

Exotic Green's வழங்கும் பிங்க் சிங்கோனியம் பிளானட் தனித்துவமான ஒன்றாக இருக்கும். சாக்லேட் நிற பிரவுன் பாட்டில் வரும் இந்த பாட் நிச்சயமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். ஸ்டைலான இந்த பாட்டின் விலை ரூ. 605/- 

 
logne37g

UGAOO Aglaonema Red plant  அழகான வெள்ளை நிற பாட்டில் வருகிறது. சிவப்பு நிற இலையாக வளரும் இந்த செடி உங்களின் கண்களுக்கு இதமளிக்கும். இதன் விலை ரு.340/- 

8e0o3smo

Cappl Peace வழங்கும் லில்லி பிளானட் நிச்சயமாக உங்களை வாங்கத் தூண்டும். காற்றை சுத்தப்படுத்தும் இந்த பிளானட்டிற்கு குறைவான பாரமரிப்பே போதுமானது. இதன் விலை ரூ. 349/-  

Comments
gi39r

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT