NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய 5 பிரிண்டு பேண்ட்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

பிரிண்டு செய்யப்பட்ட உடைகளென்றால் பலரும் விரும்புவது வழக்கம். எந்தவொரு டிசைனும் இல்லாமல் இருக்கும் பேண்டுகளை தொடர்ந்து  அணியும் சில நாட்கள் அலுப்பாகத் தோன்றும், அந்த அலுப்பை நிச்சயம் பிரிண்டு உடைகள் குறைக்கும். ஸ்டைலான 5 பிரிண்டு பேண்டுகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

Unlimited Pants வழங்கும் இந்த நீல நிறத்தில் ஸ்லிம் ஃபிட்டாக வருகிறது. நெகிழ்வுத்தன்மை கொண்ட பருத்தியினால் ஆனாது. தள்ளுபடியில் இதன் விலை ரூ. 659/- 

j7vq1bs8

 

The Khushal வழங்கும் பேலசோ பேண்ட் நீல நிறத்தில் பருத்தியினால் ஆனது. வெள்ளை நிற டாப்புடன் அணிந்து கொண்டால் தோற்றம் முழுமையாகும். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 439/- 

c22s64s8

 

The Rooliums Polka வழங்கும் பொட்டு போட்ட குளோட்டஸ் கிளாசிக்கான தேர்வாக இருக்கும். கருப்பு நிற டி-சர்ட்டில் அணிந்து செல்லலாம். தள்ளுபடியில் இதன் விலை 299/- 

4llja94g

 

 

Jockey Pants வழங்குகிறது பீச் நிற பேண்ட். நாள் முழுவதும் ரிலாக்ஸ்டாக இருந்து நேரத்தை செலவிட விரும்பும் நாளில் இதை அணியலாம். இதன் விலை ரூ.799/- 

qndo26v8

 

Marks & Spencer வழங்கும் க்ரே நிற பேண்ட்டை நீல நிற செக்ஸுடன் வருகிறது. இதன் விலை ரூ. 2,699/- 

pj3om4u

 

 

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT