NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வலியை நீக்கி நிவாரணம் தரும் 5 பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வலியை நீக்கி நிவாரணம் தரும் 5 பொருட்கள்

தீவிரமான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது பல பைகளை எடுத்துக் கொண்டு ஓடும் போதோ அல்லது குனிந்து ஷு லேஸ் போடும்போதோ முதுகு பிடித்துக் கொள்ளலாம். அப்போது ஏற்படும் வலியைத் தீர்க்க 6 வலி நீக்கும் பொருட்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

Emeveta Pain Killer Oil இதில் நீல்கிரி இலை, புதினா இலை ஆகியவற்றின் நற்குணங்கள் தசை பிடிப்பு மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது. இதன் விலை ரூ.499/-

 

nn8vfrd8

 

Bengay Pain Relieving Cream மிகவும் தீவிரமான வலிகளுக்கு மிகவும் உதவக் கூடியது.மூட்டு வலி, முதுகு வலி, மூட்டு மற்றும் தசை பிடிப்பு வலியை நீக்குகிறது. 2 பேக்கின் விலை ரூ. 1,799/-cbcjk3jg

 

Omega Pain Killer பலதரப்பட்ட  வலிகளை நீக்குகிறது. முதுகுவலி, கழுத்துவலி. தோள்வலி நரம்பு வலி ஆகியவற்றை நீக்குகிறது. இதன் விலை ரூ.680/-

lft5o4hg

 

Ionic Muscle Relaxation Gel இந்த ஜெல் தசைப்பிடிப்பை நீக்கி வலியைக் குறைக்கிறது. இதன் விலை ரூ.699/-

l6m7nmuo

 

Deep Heat Gel தசைப் பிடிப்பு, இறுக்கம் மற்றும் முதுகுவலியை நீக்குகிறது. இதன் விலை ரூ.470/-

doatlnko

 

 

Comments

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT