அன்றாடம் மேக்கப் செய்து கொள்பவர் என்றால் நிச்சயமாக நீங்கள் தூங்குவதற்கு முன் மேக்கப்பை ரிமூவ் செய்து விட்டுத்தான் படுக்கச் செல்ல வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அது பல சருமப் பிரச்னைகளைத் தூண்டலாம். இதோ ஸ்வில்ஸ்டர் எளிதாக மேக்கப்பை ரிமூவ் செய்வதற்கான மேக்கப் ரிமூவர்ஸ்ஸை அறிமுகப் படுத்துகிறது.
1.டெர்மாஃப்க்யூர் மிசல் வாட்டர் மேக்கப் கிளீன்சர் (Dermafique Micellar Water Makeup Cleanser)
இந்த மேக்கப் ரிமூவர் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் வாட்டர் ப்ரூவ் மேக்கப்பையும் நீக்கி விடுகிறது. இதனால் சருமம் சுத்தமாக புத்துணர்வுடனும் இருக்கும். 150 மி.லி உள்ள இதன் விலை ரூ. 359/-
2. கமா ஆயுர்வேதா ஆல் நேச்சுரல் மேக்கப் ரிமூவர் (Kama Ayurveda All Natural Makeup Remover)
உங்களின் சருமத்தில் உள்ள எந்த விதமான மேக்கப்பையும் எளிதாக பிரேக் டவுண் செய்து ஸ்கின்னை சுத்தமாக்குகிறது. இதன் விலை ரூ. 1,195/-
3. ஃபேசஸ் ஹைட்ரோ மேக்கப் அப் ரிமூவர் (Faces Hydro Makeup Remover)
ஹைட் ரோ மேக்கப் ரிமூவர் மேக்கப்பை நீக்கி சருமத்திற்கு ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. இதில் அதிகமான ஆண்டியாக்சிடன்ஸ் உள்ளது. இதன் விலை ரூ. 449/-
4.கயா ஸ்கின் க்ளினிக் கிளின்ஸ் மேக்கப் ரிமூவர் (Kaya Skin Clinic Hydra Cleanse Makeup Remover)
ஆல்ஹால் இல்லாத மேக்கப் ரிமூவர். முகம், உதடு மற்றும் கண்களில் உள்ள மேக்கப்பை நீக்க முடியும். வெள்ளரி மற்றும் ஹேசில்நட் எக்ஸ்ட்ராக்ட் உள்ளது. 100 மி.லி பேக்கின் விலை ரூ. 209/-
5. டாட் & கீ மேக்கப் க்ளின்ஸிங் பாம் (Dot & Key Makeup Cleansing Balm)
இந்த மேக்கப் ரிமூவர் சிறப்பான ஃபார்முலாவில் உருவாக்கப்பட்டது. இதில் தேங்காய், பாதாம், மெக்கடமியா மற்றும் அர்கன் ஆயில் ஆகியவை உள்ளது. இதன் விலை ரூ.708/-
Comments
அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.