NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வித்தியாசமான 5 மிதியடிகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வித்தியாசமான 5 மிதியடிகள்

உங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் உங்களின் நகைச்சுவை குணத்தை தெரிந்து கொள்ளும் வேண்டுமா..? நகைச்சுவை மிக்க மனநிலையை வெளிப்படுத்தும் மிதியடிகள் உங்களின் தேடலுக்கு தீர்வாக இருக்கும். கூலான அழகான மிதியடிகள் இதோ உங்களுக்காக

மிகவும் அடிப்படையான டோர்மேட். Onlymat வழங்கும்  'Hi Bi' doormat நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். ஹாய், பை என்பது டோர்மேட்டில் இருக்கிறது. இதன் விலை ரூ.599/- 

avejd2io

 

பூனையை விரும்புவர் என்றால் ATMAH '3 Sly Cats'மிதியடி நிச்சயமாக பிடிக்கும். 3 விதமான வண்ணத்தில் பூனை மிதியடியில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.599/-

5ahh3i

 

Onlymat வழங்கும் பிரிண்ட்டு டோர்மேட்  அழகான பிரிண்ட்டுடன் வருகிறது. பச்சை, நீலம், ஆரஞ்சு என அழகான வண்ணங்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.911/-

cdr69f3o

 

முற்றிலும் வித்தியாசமான மிதியடிதான் உங்கள் விருப்பமென்றால் quirky doormats கேசட் மாதிரியான டிசைன் செய்யப்பட்டது. மியூசிக் மீதான உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் இந்த டோர் மேட்டின் விலை ரூ.1,000/-

rfjqd6vo

 

Art People வழங்கும் இந்த மிதியடி நிச்சயமாக ஊக்கமூட்டக்கூடிய வகையில் இருக்கும். இந்த மிதியடி இந்த நாள் இனிய நாள் என்ற பொருள் தரும் 'Today Is A Good Day' என்று பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.499/-

Comments
aljfbthg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT