NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

புத்துணர்ச்சி கொடுக்கும் 5 ஷவர் ஜெல்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

புத்துணர்ச்சி கொடுக்கும் 5 ஷவர் ஜெல்

ஒவ்வொரு நாளும் குளியல் நேரம்தான் பலருக்கும் சொர்க்கமான தருணமாக இருக்கும். குளியல் தான் பலரும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முடிகிற நேரம். அப்படியான குளியல் நேரத்தில் வாசனையுள்ள ஷவர் ஜெல் இருந்தால் உங்களின் குளியல் அனுபவம் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். வாசனையான 5 ஷவர் ஜெல்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

1. பாடி க்யூபிட் பிங்க் லோட்டஸ் பாத் மற்றும் ஷவர் ஜெல் (Body Cupid Pink Lotus Bath And Shower Gel)

பூக்களின் நறுமணத்துடன் வருகிறது. சியா பட்டர் மற்றும் 100 சதவீதம்  தாமரை பூவின் எக்ஸ்ட்ராக்ட் இதில் உள்ளது. இதன் விலை ரூ. 619/-

0o6o79ro

 

 2. பாத் அண்டு பாடி வொர்க்ஸ் பிங்க் மங்னோலியா ஷவர் ஜெல் ( Bath And Body Works Pink Magnolia Shower Gel)

மங்னோலியா ஆயில் மற்றும் மல்லிகை பூவின் மணத்துடன் கலந்து வருகிறது. இந்த ஷவர் ஜெல் நிச்சயமாக உங்களின் விருப்பத் தேர்வாக அமையும். இதன் விலை ரூ. 999/- p7eqsn0g

 

 

3. வாடி ஹெர்பல்ஸ் என்சேன் ட்டிங் ரோஸ் அண்டு மொக்ரா ஷவர் ஜெல் ( Vaadi Herbals Enchanting Rose And Mogra Shower Gel)

ரோஸ் மற்றும் மொக்ரா எக்ஸ் டார்க்டும் இணைந்து வருகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை பாதுகாக்கிறது. 300 மி.லி கொண்ட இந்த பேக்கின் விலை ரூ. 171/- 

4okr22gg

 

 4. ஹேப்பிலி அன்மேரிட் லாவண்டர் அண்டு வெட்டிவேர் பாடி வாஷ் (Happily Unmarried Lavender And Vetiver Body Wash)

லாவண்டர் மற்றும் வெட்டிவேரின் வாசனையுடன் வருகிறது இந்த பாடி வாஷ். சருமத்தை ஈரப்பதத்துடனும் மிருதுவாகவும் வைக்கிறது. 200 மி.லி பேக்கின் விலை ரூ. 280/- 

mcis8lg

 

5. ஆலு வேத வைல்டு ஜாஸ்மின் லக் ஷுரி வைல்ட் ஜாஸ்மின் லக்ஸுரி ஷவர் ஜெல் (Aloe Veda Wild Jasmine Luxury Shower Gel)

சோற்றுக் கற்றாழை மற்றும் மல்லிகைப்பூ வாசனையுடன் வருகிறது. 300 மி.லி பேக்கின் விலை ரூ. 188/-



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT