NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும் 5 ஷீட் மாஸ்க்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும் 5 ஷீட் மாஸ்க்ஸ்

20 நிமிடத்தில் உங்கள் சருமத்திற்கு அழகையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும் ஷீட் மாஸ்க் 5-ஐ அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

டல் ஸ்கின்னாக இருந்தால்....
The Solution Brightening Face Mask முகத்திற்கு பொழிவையும் அழகையும் கொடுக்கும் இதன் விலை ரூ.150/- மட்டுமே

13u2nbtg

 

வயது முதிர்ச்சியை குறைக்க...

சருமத்தின் வயதின் முதிர்ச்சி தெரியத்தொடங்கினால் அதற்கு Ojas வழங்கும் இந்த ஆயுர்வேத ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து மென்மையாக்குகிறது. இதன் விலை ரூ.395/- மட்டுமே

9gre45a

வறண்ட சருமமாக இருந்தால்...

The Face Shop மாஸ்க் ஷீட்டை வழங்குகிறது. வெவ்வேறு விதமான மாஸ்க் வருகிறது. க்ரீன் டீ, அவகேடோ, ஷியா பட்டர், லெமன் மற்றும் ஆலிவ் என்று 5 விதமான மாஸ்க் கிடைக்கிறது. இதன் விலை ரூ.399 முதல் ரூ.500/- வரை

1qgp1hn8

 

தோல் சுருக்கத்தை நீக்க...

முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க உதவுகிறது The Solution Wrinkle Care Face Mask. இதன் விலை ரூ.600/- மட்டுமே

6f10c5e

சருமம் புத்துணர்வுடன் இருக்க...

Skin வழங்கும் மாஸ்க் ஷீட் 7 விதமான வகைகளில் கிடைக்கிறது. தேன், ரோஸ், மாதுளை, அவகேடோ, ஆலிவ், மூங்கில் மற்றும் கேரட் என 7 விதமான மாஸ்க் கிடைக்கிறது. இதன் விலை ரூ.500 முதல் ரூ.700/-வரை மட்டுமே.

 

1cath6k8

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT