NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கேஷுவல் லுக்கில் அதிதி ராவ் போல் தெறிக்க விடுங்கள்!!

அதிதி ராவ் போல இந்த ட்ரெண்டி ஆடைகளை நீங்களும் அணிந்து மகிழுங்கள்.

கேஷுவல் லுக்கில் அதிதி ராவ் போல் தெறிக்க விடுங்கள்!!

In trendy shirts, amp up your casual game like Aditi Rao Hydari

வார இறுதி நாட்களில் இருந்து ஃபார்மல் உடைகளிலிருந்து கேஸுவல் லுக்குக்கு மாறுங்கள். இந்த வகையான கேஸுவல் சர்ட்டுகளை நீங்கள் ஜீன்ஸ், சினோஸ், ஷார்ட்ஸ் என அனைத்துக்கும் மேட்ச்சாக அணிந்து கொள்ளலாம்.  உங்களை ஃபேஷன் அப்டேட் பர்சனாக வைத்திருக்க இந்த 5 ஷர்ட்டுகள் பெரிதும் உதவும்.

00r8vovg

 

 

1. ஃபார் எவர் 21 வுமன் க்ரீன் ரெகுலர் ஃபிட் சர்ட் (Forever 21 Women Green Regular Fit Shirt)

இந்த கூலான சர்ட் உங்களை எடுப்பாகக் காட்டும். கிராஃபிக் ப்ரிண்டட் டிசைன் மற்றும் ஃப்ரன்ட் பாக்கெட்டுகள் கொண்ட இந்த சர்ட்டின் விலை 1024/- மட்டுமே.

7hbf0e1g

 

2. யுனைடெட் கலர்ஸ் ஆஃப் பெனெட்டன் வுமன் ப்ளூ ஹை லோ சர்ட் ( United Colors Of Benetton Women Blue High Low Shirt)

UCBயிலிருந்து வந்திருக்கும் இந்த ஷர்ட் நிச்சயம் உங்களைக் கவரும். ஸ்டார் ஷேப் ப்ரிண்டட் பேட்டர்ன்ஸ் மற்றும் ஃபிட்டான எக்ஸ்ட்ரா எட்ஜ் கொண்ட இதன் விலை 1399/- மட்டுமே.

trevsfio

 

 3.லீ வுமன் வொயிட் ப்ரிண்டட் ஸ்லிம் ஃபிட் சர்ட் ( Lee Women White Printed Slim Fit Shirt)

இந்த சீசனில் ஸ்டைலான ட்ரெண்டியான சர்ட்டுகளைக் கொண்டு வந்துள்ளது லீ. ஸ்லிம் ஃபிட் மற்றும் அப்ஸ்டார்க்ட் ப்ளூ பேட்டர்ன்ஸ் கொண்ட இதன் விலை 431/- மட்டுமே.

h7n4gd5o

 

 

4. நஷ் பை அனுஷ்கா ஷர்மா வுமன் பிங்க் ப்ரிண்டட் சர்ட் ( Nush By Anushka Sharma Women Pink Printed Shirt)

தினந்தோறும் சலிப்பான ஆடைகளிலிருந்து முற்றிலும் கேஸுவலான லுக்கில் இருக்கும் இந்த சர்ட் ரெகுலர் ஃபிட் மற்றும் சுபந்தி கிராஃபிக் டிசனைலில் கண்னைக் கவருகிறது. இதன் விலை 734/- மட்டுமே.

r232k4e8

 

5. ஃபார்எவர் 21 வுமன் வொயிட் ப்ரிண்டட் ரெகுலர் ஃபிட் ஷர்ட் ( Forever 21 Women White Printed Regular Fit Shirt)

உங்களை ஸ்டைலாக மாற்று விதத்தில் இந்த ஷர்ட்டுகலை வடிவமைத்து இருக்கிறார்கள் ஃபார்எவர் 21. கண்னைக் கவரும் ஃபேன் ஷேப்டு ப்ரின்டெட் பேட்டர்ன்ஸ் கொண்ட இதன் விலை 649/- மட்டுமே.

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT