NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

இரவில் அமைதியாக தூங்க 5 ஸ்லீப் மாஸ்க்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

இரவில் அமைதியாக தூங்க 5 ஸ்லீப் மாஸ்க்ஸ்

Hit the hay uninterrupted

முழு இரவும் அமைதியாக தூங்கி நீண்ட நாளாகி விட்டதா...!  உங்கள் அறைத் தோழி இரவுத் தூக்கத்திற்கு இடைஞ்சலாக உள்ளரா அல்லது உங்களின்  இணையர் இரவு முழுவதும் படம் பார்க்க முடிவெடுத்து லைட்டை போட்டு தூக்கம் கெடும் வேளையில் பயன்படுத்த 5 ஸ்லீப்பிங் மாஸ்க்கை இங்கு பார்க்கலாம். 

The Drake வழங்கும் இந்த மாஸ்க் க்ரே நிறத்தில் ஃபோம் வைத்து செய்யப்பட்டது. தள்ளுபடியில் இதன் விலை ரூ.219/-

tavg9oig

 

Supvox Eye Shade மாஸ்க் பேக்ஸ்ட்ராப்புடன் வருகிறது. ஜெல் பேக்கை உள்ளே வைக்க ஏதுவாக இருக்கும். தள்ளுபடியில் இதன் விலை ரூ.430/-

 

tg0b6ojo

 

Indigifts மாஸ்க் மென்மையாகவும் அதே நேரத்தில் அடர்த்தியான துணியினால் ஆனது. எந்தவித வெளிச்சமும் கண்களில் படாமல் வைத்திருக்கும். தள்ளுபடியில் இதன் விலை ரூ.269/-95a2fsh

 

United Lethargic மாஸ்க் மல்பெரி சில்க் துணியினால் ஆனது. மென்மையாக இருப்பதால் கண்களுக்கு இதமளித்து தூக்கத்தை வரவைக்கிறது. தள்ளுபடியில் இதன் விலை ரூ.799/-

dclmiu78

 

 

 MadTrip வழங்கும் இந்த மாஸ்க் மென்மையான வெல்வெட்டால் ஆன இன்னர் லைனிங்கில் வருகிறது. வெளவால் போன்ற தோற்றத்துடன் வருகிறது, இதன் விலை ரூ.370/-

Comments
8at6s2uo

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT