NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

ட்ராவலுக்கு ஏற்ற ட்ரெண்டி பேக்ஸ்

ட்ராவல் செய்ய தயாராகி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான பொருட்களையெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து கொள்வது அவசியம்

ட்ராவலுக்கு ஏற்ற ட்ரெண்டி பேக்ஸ்

ட்ராவல் செய்ய தயாராகி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான பொருட்களையெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து கொள்வது அவசியம். உங்களுக்கு தேவையான க்ரீம் மற்றும் பாட்டில்களை எடுத்து செல்வதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள சில பேக்களை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம்.

சுவிஸ் மிலிட்டரி ப்ளாக் டாய்லெட்ரி பேக் (Swiss Military Black Toiletry Bag)
இந்த ஸ்டைலிஷ் பேக்கில் நீங்கள் நிறைய பொருட்களை வைத்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 699/- மட்டுமே.
 

359kfj3o

 

 

இகாப் ரெட் ஹேங்கிங் டாய்லெட்ரி பேக் (Egab Red Hanging Toiletry Bag)
இந்த சிவப்பு நிற ஹேண்ட் பேக் ஹேண்டியாகவும், வாட்டர் ப்ரூஃபாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல அடுக்குகள் உண்டு என்பதால் உங்களுக்கு தேவையானவற்றை வைத்து கொள்ளலாம். இதன் விலை ரூபாய் 750/- மட்டுமே.

t80otgog

 

 

லீடராட்சி ப்ரௌன் லெதர் டார்லெட்ரி பேக் (Leaderachi Browin Leather Toiletry Bag)
லெதர் பேக் எப்போதுமே நீண்ட நாட்களுக்கு வரும். இதில் பல அடுக்குகள் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ட்ராவல் செய்யும்போது எடுத்து செல்லலாம். இதன் விலை ரூபாய் 1799/- மட்டுமே.

5hvct3h

 

 

ஸ்கைஃபன் ப்ளூ ப்ரிண்டட் வாட்டர்ப்ரூஃப் டாய்லெட்ரி பேக் (Skyfun Blue Printed Waterproof Toiletry Bag)
இந்த சிம்பிளான நீல நிற பேக் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வைத்து கொள்ளலாம். மேலும் இது வாட்டர் ப்ரூஃபாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 339/- மட்டுமே.

nk858ks

 

 

ஹௌஸ் ஆப் க்விர்க் செட் ஆப் 3 வாட்டர்ப்ரூஃப் டாய்லெட்ரி பேக்ஸ் (House Of Quirk Set of 3 Waterproof Toiletry Bags)
இந்த சிக் ஸ்டைல் பேக் வாட்டர் ப்ரூஃபாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேக் ட்ரான்ஸ்பரெண்ட்டாக இருக்கிறது. இதன் விலை ரூபாய் 499/- மட்டுமே.

Comments
lnqf7ak8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT