NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்களின் ஸ்டைல் ஸ்டேட்மெண்டை சொல்லும் 5 ட்ராலி பேக்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்களின் ஸ்டைல் ஸ்டேட்மெண்டை சொல்லும் 5 ட்ராலி பேக்ஸ்

பயணம் செய்யும் போது பயணத்திற்கு ஏற்றவாறு உடை அணிவோம். உடை மட்டும் உங்களின் ஸ்டைலை வெளிப்படுத்துவதில்லை. பயணத்துக்கு எடுத்துச் செல்லும் உங்களின் பேக்கும் உங்களின் ஸ்டைலை  எடுத்துச் சொல்லும் அல்லவா... உங்களின் ஸ்டைலுக்கு ஏற்ற 5 ட்ராலி பேக்ஸை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.


இந்த Safari thorium polycarbonate silver Safari trolley எளிமையான டிசைனுடன் இருக்கக்கூடிய கிளாஸியான இந்த ட்ராலியின் விலை ரூ. 3,099/- மட்டுமே.

f11a9opg

பளிச்சென்ற நிறத்தில் இருக்கும் ட்ராலியை தேடுபவர்களுக்கு இந்த மஞ்சள் நிற ட்ராலி நிச்சயமாகப் பிடிக்கும். 3G trolley ட்ராவல் பேக்கை விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட்டில் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இதன் விலை ரூ. 2,299 மட்டுமே

ihm3c8g8

GTC trolley வழங்கும் இந்த 100% பாலிகார்பனேட் ட்ராலி பிரகாசமான நிறத்துடன் இருக்கக்கூடியது. எத்தனைபேர் இருந்தாலும் கூட்டத்தில் உங்களின் ட்ராலி மட்டும் தனித்து தெரியும். இதன் விலை ரூ.4,199/- மட்டுமே

1uvugpco

 ThreeCat trolley bag மூன்று விதமான பறவைகளின் பிரிண்டுடன் வருகிறது. இந்த ட்ராலியில் 15 விதமான டிசைன்களும் 3 விதமான சைஸ்களிலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999/- மட்டுமே

9jv51kt


Tommy Hilfiger printed trolley bag எளிமையான பிரிண்டில் வருகிறது. பீஜியன் நிறத்தில் வெள்ளை நிற டிசைனுடன் வருகிறது. இதன் விலை ரூ.4,598/-

Comments
sgh19do8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT